← Back

Iravum Oru Naal Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : Chandrabose Male : Aaa….aa….aa….aa…. Aaa….aa….aa….aa…. Male : Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Male : Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Female : Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Male : Saavinai enni thairiyam izhanthaal Thaayagam namakethu Chorus : Aa….aa….aa…. Male : Ulaginai jeyikkum naal varai namathu Uraivaal urangaathu Male : Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Female : Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa Chorus : Aa….aa….aa…. Male : Aaa….aa….aa….aa…. Aa….aa….aa…. Male : Thegamum oru naal oointhida koodum Thaagangal ooyaathu….aa… Thalaimurai vaazha thalai tharuvorai Sariththiram marakkaathu Chorus : Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai Male : Kalaththinil sontham paarppathillai Latchiya veeran thorpathillai Male : Yaezhaigal ingae kozhaigalaanaal Urimaigal kidaikkaathu Chorus : Aa….aa….aa…. Male : Uzhaippavar ondraai saernthidumpothu Jeiththida aalaethu Chorus : Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum Male : Oomaigal pesum kaalam varum Uyarththiya kaigal vetri perum Chorus : Iravum oru naal vidiyum adhanaal Ezhunthiduvaai thozhaa….aa….aa….aa…. Puyallum puliyum azhuvathu illai Purappaduvaai thozhaa…aa….aa….aa….
பாடகர் : கே. ஜே, ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் ஆண் : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா…. குழு : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா……. குழு : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : சாவினை எண்ணி தைரியம் இழந்தால் தாயகம் நமக்கேது……. குழு : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது உறைவாள் உறங்காது… ஆண் : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா……. குழு : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா…. குழு : ஆ…..ஆ…..ஆ………. குழு : ஆஅ…..ஆ…..ஆ…..ஆ…. ஆ…..ஆ…..ஆ…. ஆண் : தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும் தாகங்கள் ஓயாது……ஆ… தலைமுறை வாழ தலை தருவோரை சரித்திரம் மறக்காது குழு : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை ஆண் : களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை லட்சிய வீரன் தோற்பதில்லை ஆண் : ஏழைகள் இங்கே கோழைகளானால் உரிமைகள் கிடைக்காது.. குழு : ஆ…..ஆ…..ஆ…. ஆண் : உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது ஜெயித்திட ஆளேது குழு : ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும் ஆண் : ஊமைகள் பேசும் காலம் வரும் உயர்த்திய கைகள் வெற்றி பெறும் குழு : இரவும் ஒரு நாள் விடியும் அதனால் எழுந்திடுவாய் தோழா….ஆ…..ஆ…..ஆ…. புயலும் புலியும் அழுவது இல்லை புறப்படுவாய் தோழா….ஆ…..ஆ…..ஆ….