← Back

Vaayamoodi Summa Iru Da Song Lyrics

Singer : Aalap Raju Music by : K. Krishna Kumar Male : Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda Male : Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda Male : Kadikaaram thalai kelaai oodum Ivan varalaaru ethuvendru thedum Adivaanil paniyaathu pogum ivan Kadivaalam aniyaatha megam Male : Pala nilavoligalil thalai kulithidum bothum Ivan manaveligalil kanavugal illai yethum Kaanamalae ponaanadaa Yenendru ketkadhae poda Male : { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2) Male : Paarvai ondril kaadhal kondaa Endhan nenjengum nunboogambam Perae illaa poovai kanda Endhan verengum peraanantham Male : En thotrathil maatram Kaatrellam vaasam Thaanaaga undaanatheno Male : Nee vaazhavendru en ullam indru Thaanaaga rendaanatheno Oyaamalae peigindradhae En vaanil yen indha kaadhal Male : { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2) Male : Naalai en kaalai keetrae nee thaanae Kaiyil theneerum nee thaanadi Vaasal poovodu pesum nam pillai Kollum inbangal nee thaanadi Male : Kannam surungida neeyum Meesai naraithida naanum Vaazhvin karaigalai kaanum Kaalam aruginil thaano Male : Kan moodidum avvelaiyum Un kannil inbangal kaanben Male : { Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda } (2) Male : ……………………………………………………… Male : Vaaya moodi summa iru da Rota paathu nera nada da Kanna katti kaatula vitudumda Kaadhal oru vambuda
பாடகா் : ஆலப் ராஜு இசையமைப்பாளா் : கே. கிருஷ்ண குமார் ஆண் : வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா ஆண் : வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா ஆண் : கடிகாரம் தலைகீழாய் ஓடும் இவன் வரலாறு எதுவென்று தேடும் அடிவானில் பணியாது போகும் இவன் கடிவாளம் அணியாத மேகம் ஆண் : பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும் இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை ஏதும் காணாமலே போனானடா ஏனென்று கேட்காதே போடா ஆண் : { வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா } (2) ஆண் : பார்வை ஒன்றில் காதல் கொண்டா எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம் பேரே இல்லா பூவைக் கண்டா எந்தன் வேரெங்கும் பேரானந்தம் ஆண் : என் தோற்றத்தில் மாற்றம் காற்றெல்லாம் வாசம் தானாக உண்டானதேனோ ஆண் : நீ வாழவென்று என் உள்ளம் இன்று தானாக ரெண்டானதேனோ ஓயாமலே பெய்கின்றதே என் வானில் ஏன் இந்தக் காதல் ஆண் : { வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா } (2) ஆண் : நாளை என் காலை கீற்றே நீ தானே கையில் தேநீரும் நீ தானடி வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை கொள்ளும் இன்பங்கள் நீ தானடி ஆண் : கன்னம் சுருங்கிட நீயும் மீசை நரைத்திட நானும் வாழ்வின் கரைகளைக் காணும் காலம் அருகினில் தானோ ஆண் : கண் மூடிடும் அவ்வேளையும் உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன் ஆண் : { வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா } (2) ஆண் : ………………………… ஆண் : வாய மூடி சும்மா இருடா ரோட்ட பாத்து நேரா நடடா கண்ணக் கட்டி காட்டுல விட்டுடும்டா காதல் ஒரு வம்புடா