← Back

Thodakkam Maangalyam Song Lyrics

Singers : Vijay Jesudas, Sachin Warrier and Sri Divya Music by : Gopi Sundar Male : Malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Aah malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Poo ondrai pootti vaika thaan ooo Kalyaanam kandupidithaan Male : {Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundananena} (3) Male : Adada nee azhagi endru Aarparippan un kanavan Vetkathil neeyum ketpaai Nijama endru Oohh..kadhai konjam maarumbothu Vaarthaigal ellam paalaagum Vaazhve oor porkalamaagum Hey hey nee modhida vendum Male : Thaali pon thaali adhu Unnai kattum veli Koodaikkulla moochu muttum Kalyana kozhli Female : Thozha en thozha Naan aagayathin mele Parandhukonde thean kudippen Thean chittu pole Male : Ninaikira vaazhkaiyellam Ninaipadhupol iruppadhillai Siraginai adagu vaithaal Paravai vaazhvil sugamillai Female : Anaipadhum adangi nindru Thavippadhum oor mayakam thaane Ninaithadhum inippadhenna oru sorgam Male : Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundhananena Male : Malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Aah malligaiyil oru maalai Thanga jarigaiyil oru selai Poo ondrai pootti vaika thaan ooo Kalyaanam kandupidithaan Male : {Thodakkam maangalyam Thandhunanena Pinbu jeevitham Thundananena} (6)
பாடகி : ஸ்ரீ திவ்யா பாடகா்கள் : விஜய் ஜேசுதாஸ், சச்சின் வாியா் இசையமைப்பாளா் : கோபி சுந்தா் ஆண் : மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை ஆ….. மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை பூவொன்றை பூட்டி வைக்கத்தான் ஓ கல்யாணம் கண்டுபிடித்தான் ஆண் : { தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா } (3) ஆண் : அடடா நீ அழகி என்று ஆா்ப்பாிப்பான் உன் கணவன் வெட்கத்தில் நீயும் கேட்பாய் நிஜமா என்று ஆண் : ஓ……… கதை கொஞ்சம் மாறும்போது வாா்த்தைகளெல்லாம் பாழாகும் வாழ்வே ஓா் போா்க்களமாகும் ஹே ஹே நீ மோதிட வேண்டும் ஆண் : தாலி பொன் தாலி அது உன்னைக் கட்டும் வேலி கூடைக்குள்ளே மூச்சுமுட்டும் கல்யாணக் கோழி பெண் : தோழா என் தோழா நான் ஆகாயத்தின் மேலே பறந்துகொண்டே தேன் குடிப்பேன் தேன்சிட்டு போலே ஆண் : நினைக்கிற வாழ்க்கையெல்லாம் நினைப்பதுபோல் இருப்பதில்லை சிறகினை அடகுவைத்தால் பறவை வாழ்வில் சுகம் இல்லை பெண் : அணைப்பதும் அடங்கி நின்று தவிப்பதும் ஓா் மயக்கம்தானே நினைத்ததும் இனிப்பதென்ன ஒரு சொா்க்கம் ஆண் : தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா ஆண் : மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை ஆ….. மல்லிகையில் ஒரு மாலை தங்க ஜாிகையில் ஒரு சேலை பூவொன்றை பூட்டி வைக்கத்தான் ஓ கல்யாணம் கண்டுபிடித்தான் ஆண் : { தொடக்கம் மாங்கல்யம் தந்துனானேனா பின்பு ஜீவிதம் துந்தனானேனா } (6)