← Back

Sinam Kamam Poi Kalavu Song Lyrics

Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male : Sinam kaamam poi kalavu Vanja nenjar Suya nalamae kondu oon Thindru udal valarppaar…aa…aa… Sinam kaamam poi kalavu Vanja nenjar Suya nalamae kondu oon Thindru udal valarppaar…aa…aa… Male : Thaniyirundhu unavu kollaa Kaagam kandum Thannuyir pol mannuyirai Paaraar…aa…aa… aa…aa…aa Aa…aa…aa… aa…aa…aa…ma… Aa…..aa…aa… aa…aa…aa..ma Thaemaangani irukka kaanjirangaa Yunna yennum Thaemaangani irukka kaanjirangaa Yunna ennum Akka sadarthama kiranghugindren…hae… Hae…ae… hae…ae…ae… Hae…ae…ae…ae…aa…aa… Aa…aa…aa… aa…aa…aa naa…naana… Aa..aa…aa… aa…aa…aa Karunai vinnae punidha en Gunakkundrae…ae…ae…ya…ya…aa…aa… Karunai vinnae punidha yen Gunakkundrae…ae…ae… Buddha moorthi…ee…aa…aa…aa… Bodhi nizhalamarndhavanae…ae…ae…ae… Aru kann paaraai…aa…aa… Aa…aa…aa…aa…aa…aa…aa… Aa…aa…aa… aa…aa…aa Aa…aa…aa… aa…aa…aa..aa…aa…aa.. Male : Paarulagil uzhandru nondhen nondhen Paarulagil uzhandru nondhen nondhen Paabhavinai purindhazhindhen vandhen Kaarirul maayai kidandhen thandhen Kaarirul maayai kidandhen thandhen Kamalappadham marandhalaindhen endhaai Garba vaasa minitthaalaen thaalaen Garba vaasa minitthaalaen thaalaen Karma bandha piravi meelaen meelaen Male : Arpudha buddha moorthi naalum naalum Arpudha buddha moortthi naalum naalum Arpudha buddha moortthi naalum naalum Adimai kondennai ini aalum aalum Adimai kondennai ini aalum aalum Male : Paarulagil uzhandru nondhen Nondhen…aa…oo…aaa…
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர் சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ… சினம் காமம் பொய்களவு வஞ்ச நெஞ்சர் சுய நலமே கொண்டு ஊண் தின்று உடல் வளர்ப்பார்…ஆ…ஆ… ஆண் : தனியிருந்து உணவு கொள்ளாக் காகம் கண்டும் தன்னுயிர் போல் மண்ணுயிரைப் பாரார்…ஆ…ஆ… ஆ…ஆ…அ ஆ…ஆ…அ…அ…ஆ…ஆ…ம… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ம் தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா யுண்ண எண்ணும் தேமாங்கனி இருக்கக் காஞ்சிரங்கா யுண்ண எண்ணும் அக்க சடர்தமக் கிறங்குகின்றேன்…ஹே… ஹே…ஏ… ஹே…ஏ…ஏ… ஹே…ஏ…ஏ…ஏ…ஆ…அஅ… ஆ…அ…ஆ…னா…னான… அ ஆ…ன…அஅ… அஅ…ஆ…ஆ… கருணை விண்ணே புனித என் குணக்குன்றே…ஏ…ஏ…ய…ய…ஆ…ஆ… கருணை விண்ணே புனித என் குணக்குன்றே…ஏ…ஏ… புத்தமூர்த்தி…ஈ…ஆ…ஆ… போதி நிழலமர்ந்தவனே…ஏ…ஏ…ஏ… அருட்கண் பாராய்…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ… ஆ…ஆ…. ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன் பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன் பாபவினை புரிந்தழிந்தேன் வந்தேன் காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன் காரிருள் மாயைக் கிடந்தந்தேன் தந்தேன் கமலப்பதம் மறந்தலைந்தேன் எந்தாய் கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன் கற்ப வாஸ மினித்தாளேன் தாளேன் கர்ம பந்தப் பிறவி மீளேன் மீளேன் ஆண் : அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அற்புத புத்த மூர்த்தி நாளும் நாளும் அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும் அடிமை கொண்டென்னை இனி ஆளும் ஆளும் ஆண் : பாருலகில் உழன்று நொந்தேன் நொந்தேன்…ஆ…ஓ…ஆ…