← Back

Naan Paadikkonde Iruppen (Sad) Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : Nilaa veesum neram undu Ammaavaasai naalum undu Orae vaanil rendum indru Paarkkavillaiyaa Orae vaanil rendum indru Paarkkavillaiyaa Female : Sugam kaanum neram undu Thunbam soozhum naalum undu Orae vaazhvil rendum endraal Paavam ennaiyaya Orae vaazhvil rendum endraal Paavam ennaiyaya Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : Yaar nenjil kaamam illai Yaar nenjil kobam illai Magathmaakkal endrae indru Yaarum illaiyae Magathmaakkal endrae indru Yaarum illaiyae Female : Orae nenjam paavam seiyum Adhey nenjam dharmam seiyum Edhai entha neram seiyum Enpathillaiyae Edhai entha neram seiyum Enpathillaiyae Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : நிலா வீசும் நேரம் உண்டு அமாவாசை நாளும் உண்டு ஒரே வானில் ரெண்டும் இன்று பார்க்கவில்லையா ஒரே வானில் ரெண்டும் இன்று பார்க்கவில்லையா பெண் : சுகம் காணும் நேரம் உண்டு துன்பம் சூழும் நாளும் உண்டு ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால் பாவம் என்னய்யா ஒரே வாழ்வில் ரெண்டும் என்றால் பாவம் என்னய்யா பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : யார் நெஞ்சில் காமம் இல்லை யார் நெஞ்சில் கோபம் இல்லை மகாத்மாக்கள் என்றே இன்று யாரும் இல்லையே….. மகாத்மாக்கள் என்றே இன்று யாரும் இல்லையே…… பெண் : ஒரே நெஞ்சம் பாவம் செய்யும் அதே நெஞ்சம் தர்மம் செய்யும் எதை எந்த நேரம் செய்யும் என்பதில்லையே……. எதை எந்த நேரம் செய்யும் என்பதில்லையே…….. பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன்