← Back

Kai Naraiya Kannadi Song Lyrics

Singers : Hyde Karty and Sindhal Sedhu Music by : Bobo Shashi Male : Hei Kai neraya kannadi Valaiyal saththam En kanavula kannathula Thaariyae muththam Male : Indha areavil yaarum illa Pennae unnaattam Indha areavil yaarum illa Pennae unnaattam Nee asathuriyae hindi padam Heroin-aattam Male : Kolusu gulpu kaattudhu Valayal valachi poduthu Dhinusa retta sadai Pinnal katti ilukkudhu Male : Mookkuthi morachi paakkuthu Jimikki aattam poduthu Thalukkaa neththi pottu Enna suttu thalludhu Male : Color-u milk-u white-u ma Kannan tubelight-u maa Udhadu halwa sweetu maa Moththamaa enakku kedaikkumaa… Chorus : Sokka sonna po Male : Aathen abaesh pannitaa Sharpaa saanaa pudichituaa Salpi mittaayathaan Gulphi ice-a aakkittaa Male : Hei Kai neraya kannadi Valaiyal saththam En kanavula kannathula Thaariyae muththam Male : Indha areavil yaarum illa Pennae unnaattam Nee asathuriyae hindi padam Heroin-aattam
பாடகர்கள் : ஹைடு கார்த்தி, சிந்தல் சேது இசையமைப்பாளர் : போபோ ஷாஷி ஆண் : ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம் ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம் ஆண் : கொலுசு குல்பு காட்டுது வளையல் வளைச்சி போடுது தினுசா ரெட்டை சடை பின்னல் கட்டி இழுக்குது ஆண் : மூக்குத்தி மொறச்சி பாக்குது ஜிமிக்கி ஆட்டம் போடுது தழுக்கா நெத்தி போட்டு என்ன சுட்டு தள்ளுது ஆண் : கலரு மில்கு ஒயிட்டு மா கண்ணன் டியூப் லைட்டு மா உதடு அல்வா ஸ்வீட்டு மா மொத்தமா எனக்கு கிடைக்குமா குழு : சோக்கா சொன்ன போ ஆண் : ஆதென் அபேஸ் பண்ணிட்டா ஷார்ப்பா சாணா புடிச்சுட்டா சல்பி மிட்டாயத்தான் குல்பி ஐஸா ஆக்கிட்டா ஆண் : ஹேய் கை நிறைய கண்ணாடி வளையல் சத்தம் என் கனவுல கன்னத்துல தாரியே முத்தம் ஆண் : இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் இந்த ஏரியாவில் யாரும் இல்ல பெண்ணே உன்னாட்டம் நீ அசத்துறியே ஹிந்தி படம் ஹீரோயின் ஆட்டம்