← Back

Sontham Endru Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Kannadasan Female : Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female : Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female : Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Male : Kanniyarum kaalaiyarum Kaalamellaam kooda varum Kanniyarum kaalaiyarum Kaalamellaam kooda varum Male : Sontham koduppathu thaali Sorkkapurikkoru veli Athu sontham koduppathu thaali Sorkkapurikkoru veli Male : Sonthamendru vanthathellaam Sonthamalla kannae Idhil thayakkamenna mayakkamenna Kandukondaen pennae Male : Sonthamendru vanthathellaam Sonthamalla kannae Female : Un suttu viral ittathellaam Sattamena naaniruppaen Ini nee sollum munnam vaai thiranthu Poovidhazhil thaen koduppaen Male : Otturavu irukkaiyilae Uththaravi thevaiyillai Otturavu irukkaiyilae Uththaravi thevaiyillai Unnai naan thottezhuthum Ilakkiyaththil vitta kurai yaedhumillai Female : Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Idhai intha naalil therinthu kondaen Manniyungal manna… Female : Sonthamendru vanthathellaam Sonthamalla kanna Female : Haa….aa…mangaiyarkku thaaiveedu Manjal mudi podum varai Adhanpin kondavanin nizhalthaanae Kann vizhigal moodum varai Female : Mangaiyarkku thaaiveedu Manjal mudi podum varai Adhanpin kondavanin nizhalthaanae Kann vizhigal moodum varai Male : Munniravu velaiyilae Mun kadhavai thirakkaiyilae Munniravu velaiyilae Mun kadhavai thirakkaiyilae Kanmani ponnulagam thenpadumae Pakkam nee irukkaiyilae Both : Aa….aa…aa..a…aa…aa… Aah….aa….aah…aa…aa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா…….. பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா…….. பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா ஆண் : கன்னியரும் காளையரும் காலமெல்லாம் கூட வரும் கன்னியரும் காளையரும் காலமெல்லாம் கூட வரும் ஆண் : சொந்தம் கொடுப்பது தாலி சொர்க்கபுரிக்கொரு வேலி சொந்தம் கொடுப்பது தாலி அது சொர்க்கபுரிக்கொரு வேலி……. ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணே இதில் தயக்கமென்ன மயக்கமென்ன கண்டுகொண்டேன் பெண்ணே ஆண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணே பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம் சட்டமென நானிருப்பேன் இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து பூவிதழில் தேன் கொடுப்பேன் பெண் : உன் சுட்டு விரல் இட்டதெல்லாம் சட்டமென நானிருப்பேன் இனி நீ சொல்லும் முன்னம் வாய் திறந்து பூவிதழில் தேன் கொடுப்பேன் ஆண் : ஒட்டுறவு இருக்கையிலே உத்தரவு தேவையில்லை ஒட்டுறவு இருக்கையிலே உத்தரவு தேவையில்லை உன்னை நான் தொட்டெழுதும் இலக்கியத்தில் விட்டக் குறை ஏதுமில்லை பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ண இதை இந்த நாளில் தெரிந்து கொண்டேன் மன்னியுங்கள் மன்னா…….. பெண் : சொந்தமென்று வந்ததெல்லாம் சொந்தமல்ல கண்ணா பெண் : ஹா….ஆ…..மங்கையர்க்குத் தாய்வீடு மஞ்சள் முடி போடும் வரை அதன்பின் கொண்டவனின் நிழல்தானே கண் விழிகள் மூடும் வரை பெண் : மங்கையர்க்குத் தாய்வீடு மஞ்சள் முடி போடும் வரை அதன்பின் கொண்டவனின் நிழல்தானே கண் விழிகள் மூடும் வரை ஆண் : முன்னிரவு வேளையிலே முன் கதவைத் திறக்கையிலே முன்னிரவு வேளையிலே முன் கதவைத் திறக்கையிலே கண்மணி பொன்னுலகம் தென்படுமே பக்கம் நீ இருக்கையிலே……. இருவர் : ஆ….ஆ….ஆ….அ….ஆ…..ஆ….. ஆஹ்….ஆ….ஆஹ்…..ஆ….ஆ…..