← Back

Neerodum Vaigaiyile Song Lyrics

Singers : T.M. Soundararajan and P. Susheela Music by : Viswanathan Ramamoorthy Male : Neerodum vaigaiyilae Ninraadum meenae Female : Neioorum kaanagathil Kaikaatum maanae Male : Thaalaatum vaanagathil Paalootum vennilavae Female : Themmaangu Poonthamizhae thennaadan kulamagalae Female : ……………………….. Male & Female : Neerodum Vaigaiyilae ninraadum meenae Neioorum kaanagathil kaikaatum Maanae thaalaatum vaanagathil Paalootum vennilavae themmaangu Poonthamizhae thennaadan kulamagalae Female : Magalae unnai Thedi nindralae mangai Indha mangala mangai Male : Varuvaai endru Vaazhthi nindrare thandhai Un mazhalaiyin thandhai Male : { Naan kaadhalenum Kavidhai sonnen kattilin melae Female : Andha karunaiku Naan parisu thandhen thottilin melae } (2) Male & Female : Aariro aariro aariro aaraaro Female : ……………………………. Male & Female : Neerodum Vaigaiyilae ninraadum meenae Neioorum kaanagathil kaikaatum Maanae thaalaatum vaanagathil Paalootum vennilavae themmaangu Poonthamizhae thennaadan kulamagalae Female : Kuyilae endru Koovi nindrenae unnai En kulakodi unnai Male : Thunaiyae ondru Thooki vandhaayae ingae Un tholgalil ingae Female : Un oru mugamum Thirumagalin ullamallava Male : Ungal iru mugamum Orumugathin vellamallavaa Male & Female : Aariro aariro aariro aaraaro Female : ………………………… Male & Female : Neerodum Vaigaiyilae ninraadum meenae Neioorum kaanagathil kaikaatum Maanae thaalaatum vaanagathil Paalootum vennilavae themmaangu Poonthamizhae thennaadan kulamagalae Female : Aaraaro aariraaro …..
பாடகி : பி. சுஷீலா பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே பெண் : நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே ஆண் : தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே பெண் : தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : ……………………… ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : மகளே உன்னைத் தேடி நின்றாளே மங்கை இந்த மங்கல மங்கை ஆண் : வருவாய் என்று வாழ்த்தி நின்றாரே தந்தை உன் மழலையின் தந்தை ஆண் : { நான் காதலென்னும் கவிதை சொன்னேன் கட்டிலின் மேலே பெண் : அந்தக் கருணைக்கு நான் பரிசு தந்தேன் தொட்டிலின் மேலே } (2) ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : ……………………… ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : குயிலே என்று கூவி நின்றேனே உன்னை என் குலக்கொடி உன்னை ஆண் : துணையே ஒன்று தூக்கி வந்தாயே இங்கே உன் தோள்களில் இங்கே பெண் : உன் ஒரு முகமும் திருமகளின் உள்ளமல்லவா ஆண் : உங்கள் இரு முகமும் ஒரு முகத்தின் வெள்ளமல்லவா ஆண் & பெண் : ஆரிரோ ஆரிரோ ஆரிரோ ஆராரோ பெண் : ……………………… ஆண் & பெண் : நீரோடும் வைகையிலே நின்றாடும் மீனே நெய்யூறும் கானகத்தில் கை காட்டும் மானே தாலாட்டும் வானகத்தில் பாலூட்டும் வெண்ணிலவே தெம்மாங்கு பூந்தமிழே தென்னாடன் குலமகளே பெண் : ஆராரோ ஆரிராரோ …..