← Back

Poraa Poraa Sad Song Lyrics

Singer : Hariharan Music by : S. A. Rajkumar Male : Poraa poraa oru pottu vacha Ven puraa Kaatha paranthu poraa Poraa poraa oru poo mudicha Vennilaa Usura maranthu poraa Male : Yaaru yaaru vanthu aarudhal solla Ada yaaru sonna kuda theruthal illa En suma thaangha naadhi illa Chorus : Ahaaaa….aaaa (2) Male : Manukku poga thaan Ellarum poranthom Aanalum athil or nyayam ilaya Thoosuthaan pattalumae Thudichu pogum raasathikku Neruppu ootum paaviyum naanthaan Aaviyum thudichi ponnen Nenjum vedichu ponnen Chorus : Ahaaaa… Haa…aaaa….
பாடகர் : ஹரிஹரன் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் ஆண் : போறா போறா ஒரு பொட்டு வச்ச வென் புறா காத்தா பறந்து போறா போறா போறா ஒரு பூ முடிச்ச வெண்ணிலா உசுர மறந்து போறா ஆண் : யாரு யாரு வந்து ஆறுதல் சொல்ல அட யாரு சொன்ன கூட தேறுதல் இல்ல என் சுமை தாங்க நாதி இல்ல குழு : ஆஹா ஆஆ (2) ஆண் : மண்ணுக்கு போக தான் எல்லாரும் பொறந்தோம் ஆனாலும் அதில் ஓர் நியாயம் இல்லையா தூசுதான் பட்டாலுமே துடிச்சு போகும் ராசாத்திக்கு நெருப்பு ஊட்டும் பாவியும் நான் தான் ஆவியும் துடிச்சு போனேன் நெஞ்சும் வெடிச்சு போனேன் குழு : ஆஹா ஹா ஆஆ