← Back

Thottilil Azhutha Kathai Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : V. Kumar Lyrics by : Na. Kamarasan Male : Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Male : Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Male : Iyarkkaiyin veettilae vanthathu iru nilavu Iyarkkaiyin veettilae irupathu orr nilavu Ennudan vaazhvilae vanthathu oru nilavu Irunthum yaeno maaraatha irul enakku Male : Nadhiyena odiyum sangama izhanthavan Vithiyenum kodiyavan Vilaiyaadum medai naan Vilaiyaadum medai naan Male : Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Thottilil azhutha kadhai thodarkadhai Male : Ennodu piranthavalae kaaviyam Aval enakkaga vaazhantha kadhai aayiram Ennodu piranthavalae kaaviyam Aval enakkaga vaazhantha kadhai aayiram Male : Thaayin parivu thanthaiyin kanivu Thaayin parivu thanthaiyin kanivu Guruvin nyaanam thalaivanin needhi Guruvin nyaanam thalaivanin needhi Male : Ithanaiyum konda magal vaadinaal Aval ennaalae kanneeril aadinaal Male : Thottilil azhutha kadhai thodarkadhai En kattilil valarntha kadhai vidukadhai Thottilil azhutha kadhai thodarkadhai Thodarkadhai…..thodarkadhai…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : நா. காமராசன் ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை ஆண் : இயற்கையின் வீட்டிலே வந்தது இரு நிலவு இயற்கையின் வீட்டிலே இருப்பது ஓர் நிலவு என்னுடன் வாழ்விலே வந்தது இரு நிலவு இருந்தும் ஏனோ மாறாத இருள் எனக்கு ஆண் : நதியென ஓடியும் சங்கமம் இழந்தவன் விதியெனும் கொடியவன் விளையாடும் மேடை நான் விளையாடும் மேடை நான் ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை தொட்டிலில் அழுத கதை தொடர்கதை ஆண் : என்னோடு பிறந்தவளே காவியம் அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம் என்னோடு பிறந்தவளே காவியம் அவள் எனக்காக வாழ்ந்த கதை ஆயிரம் ஆண் : தாயின் பரிவு தந்தையின் கனிவு தாயின் பரிவு தந்தையின் கனிவு குருவின் ஞானம் தலைவனின் நீதி குருவின் ஞானம் தலைவனின் நீதி ஆண் : இத்தனையும் கொண்ட மகள் வாடினாள் அவள் என்னாலே கண்ணீரில் ஆடினாள் ஆண் : தொட்டிலில் அழுத கதை தொடர்கதை என் கட்டிலில் வளர்ந்த கதை விடுகதை தொட்டிலில் அழுத கதை தொடர்கதை…. தொடர்கதை……தொடர்கதை……