← Back

Sengani Endrida Song Lyrics

Singers : Mano and Sindhu Music by : Shankar Ganesh Male : Sengani endrida Senthalai needhaan jodi naamae Female : Mannavan konjidum painkili Naanthaan neeyae vaa vaa Male : Minnidum vaanamae Sollungal vaazhththukkal Female : Yaegaantha velaiyae Edhir varuthae thazhuvida vaa Male : Sengani endrida Senthalai needhaan jodi naamae Female : Mannavan konjidum paingkili Naanthaan neeyae vaa vaa Male : Azhago iththanai azhago Kaniyae yaekkamum vanthathu kanmani Female : Arugae unnathu sugamo Adhanaal pongidum manmatha nenjangal Male : Naanoru nee veru vedhangalo Aadaatho aadaatho ponnoonjalae Female : Ellaamae ullaasa oorkolamae Unnaalae mogaththil muththaadumae Male : Kadhali kadhali vaadi kattikkavaa Female : Pokkiri aalaa unna ennikkavaa Male : Kadhali kadhali vaadi kattikkavaa Female : Pokkiri aalaa unna ennikkavaa Male : Ninaivil varuvaal dhinamum Magizhum yaedho ullaasamae Female : Mannavan konjidum paingkili Naanthaan neyae vaa vaa Male : Sengani endrida Senthalai needhaan jodi naamae Female : Arivaen muththam tharuvaen Nalamae mangala vaazhkkai sugamundu Male : Pazhagi vilagum mayakkam Madhiyil thanguthu malligai poochendu Female : Ennaiyum unnaiyum sonthangalaai Enellaam solliyae kottungalaen Male : Un ooru en peru pesattumae Manjaththil mayangum nam nenjamae Female : Punnagai naattiya mangala naayaganae Male : Kannamum kannamum saernthida sugamaagumae Female : Punnagai naattiya mangala naayaganae Male : Kannamum kannamum saernthida sugamaagumae Female : Dhinamum tharuvaai magizhum Nenjil yaedho ulaasamae Male : Sengani endrida Senthalai needhaan jodi naamae Female : Mannavan konjidum paingkili Naanthaan neeyae vaa vaa Male : Minnidum vaanamae Sollungal vaazhththukkal Female : Yaegaantha velaiyae Edhir varuthae thazhuvida vaa Male : Sengani endrida Senthalai needhaan jodi naamae Female : Mannavan konjidum paingkili Naanthaan neeyae vaa vaa
பாடகர்கள் : மனோ மற்றும் சிந்து இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா ஆண் : மின்னிடும் வானமே சொல்லுங்கள் வாழ்த்துக்கள் பெண் : ஏகாந்த வேளையே எதிர் வருதே தழுவிட வா ஆண் : செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா ஆண் : அழகோ இத்தனை அழகோ கனியே ஏக்கமும் வந்தது கண்மணி பெண் : அருகே உன்னது சுகமோ அதனால் பொங்கிடும் மன்மத நெஞ்சங்கள் ஆண் : நானொரு நீ வேறு வேதங்களா ஆடாதோ ஆடாதோ பொன்னூஞ்சலே பெண் : எல்லாமே உல்லாச ஊர்கோலமே உன்னாலே மோகத்தில் முத்தாடுமே ஆண் : காதலி காதலி வாடி கட்டிக்க வா பெண் : போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா ஆண் : காதலி காதலி வாடி கட்டிக்க வா பெண் : போக்கிரி ஆளா உன்ன எண்ணிக்கவா ஆண் : நினைவில் வருவாள் தினமும் மகிழும் ஏதோ உல்லாசமே பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா ஆண் : செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே பெண் : அறிவேன் முத்தம் தருவேன் நலமே மங்கல வாழ்க்கை சுகமுண்டு ஆண் : பழகி விலகும் மயக்கம் மதியில் தங்குது மல்லிகை பூச்செண்டு பெண் : என்னையும் உன்னையும் சொந்தங்களாய் எங்கெல்லாம் சொல்லியே கொட்டுங்களேன் ஆண் : உன் பேரு என் பேரு பேசட்டுமே மஞ்சத்தில் மயங்கும் நம் நெஞ்சமே பெண் : புன்னகை நாட்டிய மங்கல நாயகனே ஆண் : கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே பெண் : புன்னகை நாட்டிய மங்கல நாயகனே ஆண் : கன்னமும் கன்னமும் சேர்ந்திட சுகமாகுமே பெண் : தினமும் தருவாய் மகிழும் நெஞ்சில் ஏதோ உல்லாசமே…. ஆண் : செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா ஆண் : மின்னிடும் வானமே சொல்லுங்கள் வாழ்த்துக்கள் பெண் : ஏகாந்த வேளையே எதிர் வருதே தழுவிட வா ஆண் : செங்கனி என்றிட செந்தளை நீதான் ஜோடி நாமே பெண் : மன்னவன் கொஞ்சிடும் பைங்கிளி நான்தான் நீயே வாவா