← Back

Pudavai Katti Kondu Song Lyrics

Singer : T. M. Soundararajan and Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by : Vaali Female : Aa….aa….aa….aa…aah….aa… Male : Mmmmmm Female : Laal lalaa Male : Lallal lalalal laalaa laa Female : ………… Male : ………….. Male : Pudavai katti kondu poo ondru aaduthu Poovai katti kondu poongaattrum paaduthu Female : Pudavai katti kondu poo ondru aaduthu Poovai katti kondu poongaattrum paaduthu Male : Idhu manmathan thodukkindra paanam Intha malarukku yaen innum naanam Female : Intha malarukkul aayiram yaekkam Idhai manmathan paanamum thaakkum Male : Neeralaigal pongum osai vara Kulir odai vara Adhil neechchal ida intha vaadai vara Anthi velai vara Male : Neeralaigal pongum osai vara Kulir odai vara Adhil neechchal ida intha vaadai vara Anthi velai vara Female : Anantha raagangalae Male : Mmmm Female : Arambam aagindrathae Male : Ooo…. Female : Yaegaantha mogangalae Eedaera pogindratho Male : Idhu Verukku neer vidum neram Female : Idhil verkonda thaagangal theerum Male : Pudavai katti kondu poo ondru aaduthu Female : Moongil maram adhil poonguruvi Pakkam aan kuruvi Muththam thaangi tharum thiruvaai manakka Thaen vaarththirukka Male : Mazhaikkaala megangalum Female : Mmm Male : Malai meedhu saaigindratho Female : Mmm Male : Neengaatha santhosamae nadhiyaaga paaigindratho Female : Idhu uravugal nerungidum kaatchi Male : Antha vaanamum bhoomiyum saatchi Female : Pudavai katti kondu poo ondru aaduthu Male : Poovai katti kondu poongaattrum paaduthu Both : ……………….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : வாலி பெண் : ஆ….ஆ….ஆ….ஆ…..ஆஹ்….ஆ…. ஆண் : ம்ம்ம்ம்ம்ம் பெண் : லால் லலா ஆண் : லல்லல் லல்லல் லால லா பெண் : ……………….. ஆண் : ………………….. ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது ஆண் : இது மன்மதன் தொடுக்கின்ற பாணம் இந்த மலருக்கு ஏன் இன்னும் நாணம் பெண் : இந்த மலருக்குள் ஆயிரம் ஏக்கம் இதை மன்மதன் பானமும் தாக்கும்….. ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர குளிர் ஓடை வர அதில் நீச்சல் இட இந்த வாடை வர அந்தி வேளை வர….. ஆண் : நீரலைகள் பொங்கும் ஓசை வர குளிர் ஓடை வர அதில் நீச்சல் இட இந்த வாடை வர அந்தி வேளை வர….. பெண் : ஆனந்த ராகங்களே……. ஆண் : ம்ம்ம்ம் பெண் : ஆரம்பம் ஆகின்றதே… ஆண் : ஓஓ…. பெண் : ஏகாந்த மோகங்களே ஈடேற போகின்றதோ ஆண் : இது வேருக்கு நீர் விடும் நேரம் பெண் : இதில் வேர்கொண்ட தாகங்கள் தீரும்… ஆண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி பக்கம் ஆண் குருவி.. முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க தேன் வார்த்திருக்க பெண் : மூங்கில் மரம் அதில் பூங்குருவி பக்கம் ஆண் குருவி.. முத்தம் தாங்கி தரும் திருவாய் மணக்க தேன் வார்த்திருக்க ஆண் : மழைக்கால மேகங்களும்… பெண் : ம்ம்ம் ஆண் : மலை மீது சாய்கின்றதோ…. பெண் : ம்ம்ம் ஆண் : நீங்காத சந்தோசமே நதியாக பாய்கின்றதோ பெண் : இது உறவுகள் நெருங்கிடும் காட்சி ஆண் : அந்த வானமும் பூமியும் சாட்சி…… பெண் : புடவை கட்டி கொண்டு பூ ஒன்று ஆடுது ஆண் : பூவை கட்டி கொண்டு பூங்காற்று பாடுது இருவர் : ………………..