← Back

Poojaikkaga Vazhum Song Lyrics

Singer : Deepan Chakravathy Music by : Ilayaraja Male : Poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Idhu yaar sadhiyoo Iraivan sabaiyil idhudhaan vidhiyoo Male : Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Male : {Ilangaatrai thaangaadha Poovin jaadhi Idi veezhndhu sarugaadhal Dhaanoo needhi} (2) Male : Kovil endraal deepam engae Dheepam illai needhaan engae Pongudhu manam Idhu ragasiya ranam Kangalil kulam Adhu unadharppanam Ponnezhir chilai Adhu envasam ilai Iru kangalil raathiri vedhanai Male : Iruvizhi ilaiyenum Oru kurai idhuvarai Idhayathil ezhundhadhu illaiyae Vizhigalil ulaviya Olimagal pirindhadhum Unmaiyil en vizhi illaiyae Kanavu varumbodhu Avalin mugadheepam Piriya mudiyaadhu Thirumugam ninaivinil Male : Poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo Idhu yaar sadhiyoo Iraivan sabaiyil idhudhaan vidhiyoo Un poojaikkaaga vaazhum poovai Sooraiyaadal muraiyoo
பாடகர் : தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ ஆண் : உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ ஆண் : {இளங்காற்றைத் தாங்காத பூவின் ஜாதி இடி வீழ்ந்து சருகாதல் தானோ நீதி} (2) ஆண் : கோவில் என்றால் தீபம் எங்கே தீபம் இல்லை நீதான் எங்கே பொங்குது மனம் இது ரகசிய ரணம் கண்களில் குளம் அது உனதர்ப்பணம் பொன்னெழிற் சிலை அது என்வசம் இல்லை இரு கண்களில் ராத்திரி வேதனை ஆண் : இருவிழி இல்லையெனும் ஒரு குறை இதுவரை இதயத்தில் எழுந்தது இல்லையே விழிகளில் உலவிய ஒளிமகள் பிரிந்ததும் உண்மையில் என் விழி இல்லையே கனவு வரும்போது அவளின் முகதீபம் பிரிய முடியாது திருமுகம் நினைவினில் ஆண் : பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ இது யார் சதியோ இறைவன் சபையில் இதுதான் விதியோ உன் பூஜைக்காக வாழும் பூவை சூறையாடல் முறையோ