← Back

Minikki Minikki Song Lyrics

Singer : Sinduri Vishal Music by : G. V. Prakash Kumar Lyrics by : Uma Devi Female : Annakili Chorus : Aaaa…. annakili Female : Annakili Chorus : Annakili Female : Saanjaadura Chorus : Saayakili Female : Annanada minnalida Munna vandhaale Pudhu vekkam vandhu Maman ippo sokki ninnane Chorus : Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female : Paalathu thanni ippo Chorus : Pavusaa jolikkudhu Female : Paasangu paarvaiyila Chorus : Iyira kulikkudhu Female : Kaathottam pannura maman Thalappaa neliyudhu Thavulondu thandhidalaanu Thazhunbu kozhaiyudhu Female : Peranangu ippo vandhaa munnaala Peyaaduthu kannnu edhukku thannaala Chorus : Piththam pudhichi ippo vandhaane pinnaala Female : Heyhe heyhe heyhe Heyhe heyhe Chorus : Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female : Heyhe heyhe heyhe Heyhe heyhe Female : Anjaaru jalldda kannu Chorus : Jalichu sirikkudhu Female : Aadu maadu thalli ninnu Chorus : Thegachi moraikkudhu Female : Solakaattu bomma yellam Chorus : Sokka thiriyudhu Female : Sokka potta akka paathu Kaka meraludhu Kumbal koodum megam Mazhaya peyyadho Female : Katti vacha sogam Karainji povaadho Chorus : Kottum panaiyaa Vandhu kondaadu kondaadu Chorus : Minikki minikki Mena minikki Minukka nadantha dhinnakutha Siluppi siluppi jiguna siluppi Silukka jolicha dhinnakutha Female : Heyhe heyhe heyhe Heyhe heyhe Female : Annakili Chorus : Aaaa…. annakili Female : Annakili Chorus : Annakili Female : Saanjaadura Chorus : Saayakili Female : Annanada minnalida Munna vandhaale Pudhu vekkam vandhu Maman ippo sokki ninnane Chorus : Humming………………….
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : உமா தேவி பெண் : அன்னக்கிளி குழு : ஆ அன்னக்கிளி பெண் : அன்னக்கிளி குழு : அன்னக்கிளி பெண் : சஞ்சாடுறா குழு : சாயகிளி பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி நின்னானே குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : பாலாத்து தண்ணி இப்போ குழு : பவுசா ஜொலிக்குது பெண் : பாசங்கு பார்வையில குழு : அயிர குளிக்குது… பெண் : காத்தோட்டம் பண்ணுற மாமன் தலப்பா நெளியுது தவுலோண்டு தந்திடிடலானு தழும்பு கொழையுது பெண் : பேரணங்கு இப்போ வந்தா முன்னால பேயாடுது கண்ணு எதுக்கு தன்னால குழு : பித்தம் புடிச்சி இப்போ வந்தானே பின்னால பெண் : எகே எகே எகே எகே எகே குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : எகே எகே எகே எகே எகே பெண் : அஞ்சாறு ஜல்லட கண்ணு குழு : ஜலிச்சு சிரிக்குது பெண் : ஆடு மாடு தள்ளி நின்னு குழு : தெகச்சி மொரைக்குது பெண் : சோளக்காட்டு பொம்ம எல்லாம் குழு : சோக்கா திரியுது… பெண் : சொக்கா போட்டா அக்கா பாத்து காக்கா மெரளுது கும்பல் கூடும் மேகம் மழைய பெய்யாதோ கட்டி வச்ச சோகம் கரஞ்சி போவதோ குழு : கொட்டும் பனையா வந்து கொண்டாடு கொண்டாடு குழு : மினுக்கி மினுக்கி மேனா மினுக்கி மினுக்கா நடந்தா திண்ணாக்குதா சிலுப்பி சிலுப்பி ஜிகுன்னா சிலுப்பி சிலுக்கா ஜொலிச்சா திண்ணாக்குதா பெண் : எகே எகே எகே எகே எகே பெண் : அன்னக்கிளி குழு : ஆ அன்னக்கிளி பெண் : அன்னக்கிளி குழு : அன்னக்கிளி பெண் : சஞ்சாடுறா குழு : சாயகிளி பெண் : அன்னநட மின்னலிட முன்ன வந்தாளே புது வெட்கம் வந்து மாமன் இப்போ சொக்கி நின்னானே குழு : முனங்கல்