← Back

Unn Manasula Paattuthaan Irukkuthu Song Lyrics

Singers : Mano and K.S. Chithra Music by : Ilayaraja Female : ……………………………. Female : Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female : Adhil enna vechu Paada maatiyaa Nenja thottu Aalum raasaiyaa Female : Manasu muzhudhum Isai thaan unaku Adhilae enakor Idam nee odhuku Female : Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female : Paataalae pulli vechu Paarvaiyila thalli vechu Poothirundha ennai serndha Devanae Female : Podaadha sangadhi thaan Poda oru medai undu Naalu vechu sera vaanga Raasanae Female : Nenjodu koodu katti Neenga vandhu vaazhanum Nillaama paatu cholli Kaalam ellam aalanum Female : Soka thangam ungalai thaan Soki soki paarthu Thathalichen nitham nitham Naan poothu Female : Un manasula Paatu thaan irukudhu En manasatha Ketu thaan thavikudhu Female : Nee paadum raagam vandhu Nimmadhiya thandhadhaiyaa Netru varai nenjil Aasa thonala Female : Poovaana paatu indha Ponna thottu ponadhaiyaa Pona vazhi paartha Kannu moodala Female : Unnoda vaazhndhirundhaa Oorukellam rani thaan Ennoda aasai ellam Yethukanum neenga thaan Female : Ungala thaan enni enni En usuru vaazhum Sollumaiyaa nalla sollu Sonna podhum Male : En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu Male : Naan unnai matum Paadum kuyilu thaan Nee ennai enni Vaazhum mayilu thaan Male : Manasu muzhudhum Isai thaan enaku Isaiyodunaku Idamum iruku Male : En manasula Paatu thaan irukudhu Un manasadhai Kettu thaan thavikudhu
பாடகி : மனோ பாடகர் : கே.எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ………………………. பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா பெண் : மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு பெண் : பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே பெண் : போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு நாளு வெச்சு சேர வாங்க ராசனே பெண் : நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும் நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும் பெண் : சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து பெண் : உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது பெண் : நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல பெண் : பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல பெண் : உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான் என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான் பெண் : உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும் சொல்லுமைய்யா நல்ல சொல்லு சொன்னா போதும் ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது ஆண் : நான் உன்னை மட்டும் பாடும் குயிலு தான் நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான் ஆண் : மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையொடுனக்கு இடமும் இருக்கு ஆண் : என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது