← Back

Kannethire Thondrinaal Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : K. V. Mahadevan Male : Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal Male : Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal Male : Kannedhirae thondrinaal Male : Paneer poopondra paarvaiyum Netri parappinilae muthaana vervaiyum Paneer poopondra paarvaiyum Netri parappinilae muthaana vervaiyum Male : Pinnivarum naanam enum porvaiyum Pinnivarum naanam enum porvaiyum Sutri pinnalitta koondhal ennum Thogaiyum kondu -indru Male : Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal Male : Kannedhirae thondrinaal Male : Ennai aval idathil tharugiren Aval innum ennai yen veruthu maraigiraal Ennai aval idathil tharugiren Aval innum ennai yen veruthu maraigiraal Male : Endrum aval engal veettu Thirumagal aavaal Endrum aval engal veettu Thirumagal aavaal Andha iniya magal enadhu thaaikku Marumagal aanal- indru Male : Kannedhirae thondrinaal Kani mugathai kaattinaal Nervazhiyil maatrinaal Netru varai yemaatrinaal Male : Kannedhirae thondrinaal
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள் நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள் நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் ஆண் : {பன்னீர்ப் பூப்போன்ற பார்வையும் நெற்றிப் பரப்பினிலே முத்தான வேர்வையும்} (2) ஆண் : பின்னி வரும் நாணம் எனும் போர்வையும் சுற்றிப் பின்னலிட்ட கூந்தல் எனும் தோகையும் கொண்டு – இன்று ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள் நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் ஆண் : {என்னை அவளிடத்தில் தருகிறேன் அவள் இன்னும் என்னை ஏன் வெறுத்து மறைகிறாள்} (2) ஆண் : என்றுமவள் எங்கள் வீட்டுத் திருமகளாவாள் அந்த இனிய மகள் எனது தாய்க்கு மருமகளானாள் – இன்று ஆண் : கண்ணெதிரே தோன்றினாள் கனி முகத்தைக் காட்டினாள் நேர் வழியில் மாற்றினாள் நேற்று வரை ஏமாற்றினாள் ஆண் : கண்ணெதிரே தோன்றினாள்