← Back

Oru Thuli Thannerukku Song Lyrics

Singers : G. Krishna and Banu Roopini Music by : G. E. Raja Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla Pasanam irunthaathaanae pattini theerum kannae Female : Vaanaththula nee irunthu vanthu vidu en kannae Vaadugira payirukellaam vaattangal poyidumae Nee thulli vilaiyaadidalaam pulveliyil odidalaam Kettu nontha uyirkalodu reengaaram paadidalaam Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Male : Yaelaeelaelae yaelaeelaelae…ae…ae….ae….aa….aa…. Female : Intha aappanooru makkalellaam paakkurom Nee neraththodu vanthuvidu nimmathiyaayiduvom Paadupadum yaezhaikellaam needhaan chellapulla En paattu saththam kettathum vanthaa needhaan nalla pulla Female : Oru thuli thanneerukku iru thuli kanneer thaaraen Oorellaam mazhai neerai odi vaa chella kannae Veragugal kedachchirukku vega vaikka yaedhumilla Pasanam irunthaathaanae pattini theerum kannae Female : Thanthaanaanae thanthanaanae Thanthanaanae thanthaanaanae Thanthaanaanae thanthanaanae Thanthanaanae thanthaanaanae Thanthana naanae naanaa naanaa thaananae…
பாடகர்கள் : ஜி. கிருஷ்ணன் மற்றும் பானு ரூபிணி இசையமைப்பாளர் : ஜி. ஈ. ராஜா பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க ஏதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே பெண் : வானத்துல நீ இருந்து வந்து விடு என் கண்ணே வாடுகிற பயிருக்கெல்லாம் வாட்டங்கள் போயிடுமே நீ துள்ளி விளையாடிடலாம் புல்வெளியில் ஓடிடலாம் கெட்டு நொந்த உயிர்களோடு ரீங்காரம் பாடிடலாம் பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே ஆண் : ஏலேஎலேலே ஏலேஎலேலே….ஏ….ஏ….ஏ…..ஆ…..ஆ….. பெண் : இந்த ஆப்பனூரு மக்களெல்லாம் பாக்குறோம் நீ நேரத்தோடு வந்துவிடு நிம்மதியாயிடுவோம் பாடுபடும் ஏழைக்கெல்லாம் நீதான் செல்லப் புள்ள என் பாட்டு சத்தம் கேட்டதும் வந்தா நீதான் நல்லப் புள்ள பெண் : ஒரு துளி தண்ணீருக்கு இரு துளி கண்ணீர் தாரேன் ஊரெல்லாம் மழை நீராய் ஓடி வா செல்லக் கண்ணே வெறகுகள் கெடச்சிருக்கு வேக வைக்க எதுமில்ல பாசனம் இருந்தா தானே பட்டினி தீரும் கண்ணே பெண் : தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே தந்தானானே தந்தனானே தந்தநானே தந்தநானே தந்தன நானே நானா நானா தானனே