← Back

Vannarapettayila Song Lyrics

Singers : Sivakarthikeyan and Aditi Shankar Music by : Bharath Sankar Lyrics by : Yugabharathi Chorus : Hummingg…hoo Whistling : ……………. Female : Vannaarapettayila Oru vavvaalu aengiduchaam Pollaadha kaadhal vara Adhu lovebird-ah maariduchaam Chorus : Hummingg… Whistling : ……………. Female : Vannaarapettayila Oru vavvaalu aengiduchaam Pollaadha kaadhal vara Adhu lovebird-ah maariduchaam Female : Karunkallelaam Kannaadi voodaachaam Veral pattaalae Ice cream-um soodaachaam Female : Cell-elaam violent Mode aachaam Jagame jolly aachaam Female : Vannaarapettayula Oru vavvaalu aengiduchaam Male : Kokki potu izhukaama Sarinjaanae lesa Konjam ava sirichaale Karanjaan sarvesa Male : Paakaama avalum ponaale Power-um cut aachaam Oru nodi dhaan paathaa Kodi minsaaram usurula undaachaam Female : Yaarodum edhuvum pesaama Thalayae rendaachaam Andha kadhaya ketaa Oosi pattaasum Adhiradi gundaachaam Male : Kaathaadi kooda Kai meeri pochaam Aeroplane aaga yengi yengi Mela parakudhu Male : Kannaala paatezhudhi Ava themmaangu paadavachaa Illaadha kaadhal vara Kola kuthaattam poda vachaa Both : Vannaarapettayula Oru vavvaalu aengiduchaam Pollaadha kaadhal vara Adhu lovebird-ah maariduchaam Both : Yaar sonnaalum kekkala Summave maapula Thannaala daaladichaan Ipo sandhosham thaangala Aanaalum thoongala Innaanu kelu machaan Both : Yaar sonnaalum kekkala Summave maapula Thannaala daaladichaan Ipo sandhosham thaangala Aanaalum thoongala Innaanu kelu machaan Both : Thannaala daaladichaan Innaanu kelu machaan Thannaala daaladichaan Nee innaanu kelu machaan Chorus : Hummingg… Whistling : …………….
பாடகர்கள் : சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி ஷங்கர் இசை அமைப்பாளர் : பரத் ஷங்கர் பாடல் ஆசிரியர் : யுக பாரதி குழு : ஹூ … விசில் : ………….. பெண் : வண்ணாரப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் குழு : ஹூ … விசில் : ………….. பெண் : வண்ணாரப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் பெண் : கருங்கல்லெலாம் கண்ணாடி வூடாச்சாம் வெரல் பட்டாலே ஐஸ்கிரீம்-உம் சூடாச்சாம் பெண் : செல்-எல்லாம் வயலன்ட் மோடு ஆச்சாம் ஜகமே ஜாலி ஆச்சாம் பெண் : வண்ணாரப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் ஆண் : பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் கொக்கி போட்டு இழுக்காம சரிஞ்சானே லேசா ஆண் : கொஞ்சம் அவ சிரிச்சாளே கரைஞ்சான் சர்வேசா பாக்காம அவளும் போனாளே பவர்-ம் கட் ஆச்சாம் பெண் : ஒரு நொடி தான் பாத்தா கோடி மின்சாரம் உசுருல உண்டாச்சாம் யாரோடும் எதுவும் பேசாம தலையே ரெண்டாச்சாம் அந்த கதை கேட்டா ஊசி பட்டாசும் அதிரடி குண்டாச்சாம் ஆண் : காத்தாடி கூட கை மீறி போச்சாம் ஏரோபிளைன் ஆக ஏங்கி ஏங்கி மேல பறக்குது ஆண் : கண்ணால பாட்டெழுதி அவ தெம்மாங்கு பாடவச்சா இல்லாத காதல் வர கொல குத்தாட்டம் போட வச்சா இருவர் : வண்ணாரப்பேட்டையுல ஒரு வவ்வாலு ஏங்கிடுச்சாம் பொல்லாத காதல் வர அது லவ்ஃபேடு-ஆ மாறிடுச்சாம் இருவர் : யார் சொன்னாலும் கேக்கல சும்மாவே மாப்புள தன்னால டாலடிச்சா இப்போ சந்தோசம் தாங்கல ஆனாலும் தூங்கல என்னானு கேளு மச்சான் இருவர் : யார் சொன்னாலும் கேக்கல சும்மாவே மாப்புள தன்னால டாலடிச்சா இப்போ சந்தோசம் தாங்கல ஆனாலும் தூங்கல என்னானு கேளு மச்சான் இருவர் : தன்னால டாலடிச்சா என்னானு கேளு மச்சான் தன்னால டாலடிச்சா நீ என்னானு கேளு மச்சான் குழு : ஹூ … விசில் : …………..