← Back

Pul Pesum Poo Pesum Song Lyrics

Singers : Vijay Yesudas, Tanvi Shah, Yuvan Shankar Raja and Premji Amaren Music by : Yuvan Shankar Raja Male : Hahaan …yeah Male : Can u feel me… Chorus : Now put ur hands up high Male : Can u feel me… Chorus : Now get ready Male : To my sisterz wedding come on… Female : Pul pesum poo pesum Puriyamal thee pesum Theriyamal vai pesum Thottu thottu vittu vittu Katti kollum pothae Penn paarvai valai vesum Puyal vesum mazhai vesum Kadai virithu kann vesum Nettri pottin maathiyilae Suttarikkum paarvai Female : Mogathil konjam Dhagathil konjam Ithu thaanae vazhkai motham Ithu enna vaesham Male : Oru paarkam yeriyudhadi Maaru paarkam kulirudhadi Mun jemamm theriyuthadi Sakarathil ennai vaithu suttrividum kalam Female : Haa…..aaa…..aaa….aaa….aa…. Male : Vaa vaa endrathu bimbam Nil nil sonnadhu nenjam Nee naan enbathu mayai Po po ootidu peiyai Female : Boothaiyil nee vizhunthal Angae koochangal kidaiyadhu Male : Hahaan Female : Pallathil mel payum Nadhigal malai mel yeradhu Male : Padaithavan sonnalum Puligal marathil vazhadhu Kalam vanthu vittaal Ilaigal kilaiyil thangadhu Both : Virupathil konjam Varuthathil konjam Ithu thaanae vazhkai motham Ithu enna vaesham Male : Unnai kootikittu kadaikku poren Unakku vendiyathai vangi thaaren En veetukku thaan kooda vaadi Engu ponalum kooda vaa nee Male : Nethu unnai paakayilae Ada innikku naan thoongaliyae Male : Kaalaiyilae enna agum Ada kalyanam yaarukaagum Kaalaiyilae enna agum Ada kalyanam yaarukaagum Male : Boothaiyil buththi maarumaa Vatta nilavum sathuram agumaa Boothaiyil buththi maarumaa Vatta nilavum sathuram agumaa Ketta pinn maanam vedumaa Ada kattilil nyaaya dharma maa Chorus : ……………………………
பாடகர்கள் : விஜய் யேசுதாஸ், தன்வி ஷா, யுவன் ஷங்கர் ராஜா மற்றும் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹஹான்…..யெஹ் ஆண் : Can u feel me… குழு : Now put ur hands up high ஆண் : Can u feel me… குழு : Now get ready ஆண் : To my sisterz wedding come on… பெண் : புல் பேசும் பூ பேசும் புரியாமல் தீ பேசும் தெரியாமல் வாய் பேசும் தொட்டு தொட்டு விட்டு விட்டு கட்டிக்கொள்ளும் போதை பெண் பார்வை வலை வீசும் புயல் வீசும் மழை வீசும் கடை விரித்து கண் வீசும் நெற்றிப்பொட்டின் மத்தியிலே சுட்டெரிக்கும் பார்வை பெண் : மோகத்தில் கொஞ்சம் தாகத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இது என்ன வேசம் ஆண் : ஒரு பக்கம் எரியுதடி மறுபக்கம் குளிருதடி முன்ஜென்மம் தெரியுதடி சக்கரத்தில் என்னை வைத்து சுற்றிவிடும் காலம் பெண் : ஹா…..ஆஅ….ஆஅ….ஆஆ….ஆ….. ஆண் : வா வா என்றது பிம்பம் நில் நில் சொன்னது நெஞ்சம் நீ நான் என்பது மாயை போ போ ஓட்டிடு பேயை பெண் : போதையில் நீ விழுந்தால் அங்கே கூச்சங்கள் கிடையாது ஆண் : ஆஹான் பெண் : பள்ளத்தில் மேல் பாயும் நதிகள் மலைமேல் ஏறாது ஆண் : படைத்தவன் சொன்னாலும் புலிகள் மரத்தில் வாழாது காலம் வந்து விட்டால் இலைகள் கிளையில் தங்காது இருவர் : விருப்பத்தில் கொஞ்சம் வருத்தத்தில் கொஞ்சம் இதுதானே வாழ்க்கை மொத்தம் இது என்ன வேசம் ஆண் : உன்னைக் கூட்டிக்கிட்டுக் கடைக்குப் போறேன் உனக்கு வேண்டியதை வாங்கித் தாறேன் என் வீட்டுக்குத்தான் கூட வாடி எங்கு போனாலும் கூட வா நீ ஆண் : நேற்று உன்னைப் பார்க்கலையே அட இன்னிக்கு இன்னும் தூங்கலையே ஆண் : காலையில என்ன ஆகும் அட கல்யாணம் யாருக்காகும் காலையில என்ன ஆகும் அட கல்யாணம் யாருக்காகும் ஆண் : போதையில் புத்தி மாறுமா வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா போதையில் புத்தி மாறுமா வட்ட நிலாவும் சதுரம் ஆகுமா கெட்ட பின் மானம் ஏனம்மா அட கட்டிலில் நியாய தர்ம மா குழு : ………………………