← Back

Aanantha Vellathile Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Gangai Amaran Male : Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Female : Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Female : Neer aruvigal orr nadhiyena Yaen nadakkirathu Male : Vaan kadalenum than thunaivanai Thaan kalanthidavae Female : Senthazham poo kaarkaalam vanthathum Kooththaaduthae yaaraikandu Minnal ennum than kadhal naayagan Vaanaththilae minnakkandu Female : Adhil thadaikodu undu Male : Aanandha vellaththilae Aadattum ullangal Female : Mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae Male : Nee malarnthathum naan valarnthathum Naam inainthidavae Female : Un uravinil en manathinil Thaen perugiduthae Male : En nenjilae raagangal aayiram Un kangalae solgindrathae Female : Un koondhalil poochchoodum poo idhu Un maarbilae saaigindrathae Male : Manam sathiraadum kaalam Female : Aanandha vellaththilae…. Male : Aanandha vellaththilae…. Female : Ondril ondraai undaana sonthangal Ennaalumae maaraathaiyyaa Male : Nenjukkullae undaagum panthangal Ennaalumae neenaathammaa Female : Kannaa adhu thaanae kadhal…. Male : Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae…. Female : Aanandha vellaththilae Aadattum ullangal mangala naalithilae Gangaiyum vaigaiyum saernthathae….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : கங்கை அமரன் ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே… பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே… பெண் : நீர் அருவிகள் ஒர் நதியென ஏன் நடக்கிறது ஆண் : வான் கடலெனும் தன் துணைவனை தான் கலந்திடவே பெண் : செந்தாழம்பூ கார்காலம் வந்ததும் கூத்தாடுதே யாரைக்கண்டு மின்னல் என்னும் தன் காதல் நாயகன் வானத்திலே மின்னக்கண்டு பெண் : அதில் தடைக்கோடு உண்டு… ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் பெண் : மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே… ஆண் : நீ மலர்ந்ததும் நான் வளர்ந்ததும் நாம் இணைந்திடவே பெண் : உன் உறவினில் என் மனதினில் தேன் பெருகிடுதே ஆண் : என் நெஞ்சிலே ராகங்கள் ஆயிரம் உன் கண்களே சொல்கின்றதே பெண் : உன் கூந்தலில் பூச்சூடும் பூ இது உன் மார்பிலே சாய்கின்றதே ஆண் : மனம் சதிராடும் காலம்….. பெண் : ஆனந்த வெள்ளத்திலே….. ஆண் : ஆனந்த வெள்ளத்திலே….. பெண் : தேன் சுவைதனை பூ மலர்ந்தனை யார் பிரித்திடுவார் ஆண் : யார் பிரித்தினும் வெண் நிலவினை வான் பிரிந்திடுமோ பெண் : ஒன்றில் ஒன்றாய் உண்டான சொந்தங்கள் எந்நாளுமே மாறாதய்யா ஆண் : நெஞ்சுக்குள்ளே உண்டாகும் பந்தங்கள் எந்நாளுமே நீங்காதம்மா பெண் : கண்ணா அது தானே காதல்….. ஆண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….. பெண் : ஆனந்த வெள்ளத்திலே ஆடட்டும் உள்ளங்கள் மங்கள நாளிதிலே கங்கையும் வைகையும் சேர்ந்ததே…….