← Back

Unakku Endru Indha Ulagil Song Lyrics

Singer : Unni Menon Music by : Yuvan Shankar Raja Male : Unakku endru indha ulagil Pirandhavalai paarthuvittaai Uyirai thirandhu aval uruvam Iranguvadhai unarndhu vittaai Male : Yaar ivalo endroru kelvi Ezhugiradhaa..ahhhhh Paar ivalai endriru vizhigal Thudikkiradhaa…ahhh… Male : Ulagam unnulagam Ivalin ullangkaiyil adangiyadhaa.. Edaiyum kuraindhu udal kaatru Mandalaththil parandhidudhaa
பாடகர் : உன்னி மேனன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : உனக்கு என்று இந்த உலகில் பிறந்தவளை பார்த்து விட்டாய் உயிரை திறந்து அவள் உருவம் இறங்குவதை உணர்ந்து விட்டாய் ஆண் : யார் இவளோ என்றொரு கேள்வி எழுகிறதா…ஆஆ…. பார் இவளை என்றிரு விழிகள் துடிக்கிறதா…ஆஆ….. ஆண் : உலகம் உன் உலகம் இவளின் உள்ளங்கையில் அடங்கியதா எடையும் குறைந்து உடல் காற்று மண்டலத்தில் பறந்திடுதா