← Back

Naano Un Adimai Song Lyrics

Singers : P. Jayachandran and P. Susheela Music by : V. Kumar Lyrics by : Pulamaipithan Female : Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female : Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female : Naano un adimai… Female : Poovudal thanai nee thodum vitham aayiram sugam Paruvaththin chinnangal Male : Aa…aa….aa…aa….. Female : Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai Ennenna inbangal Male : Aa…aa….aa…aa….. Female : Kanni naan aasai kondaen Kangalaal thoothu vittaen Kanni naan aasai kondaen Kangalaal thoothu vittaen Indru pol naal varumo Inainthaal kaaviyamo Female : Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female : Naano un adimai… Female : Poo malarnthidum thaen vadinthidum Nee arunthida koodaatho thiththikka Male : Aa…aa….aa…aa…..aa…. Female : Naan eduththathum nee koduththathum Orr ilakkiyam aagaatho sinthikka Male : Aa…aa….aa…aa…..aa…. Female : Unnai naan vaazhththugindraen Ullaththaal koyil kondaen Unnai naan vaazhththugindraen Ullaththaal koyil kondaen Ennaiyae thanthuvittaen Inbangal kodi pettrean Female : Naano un adimai Enakko thani perumai Madi meal mugam pudhaithae Padippaen pudhu sugaththai Female : Naano un adimai….
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை….. பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை….. பெண் : நானோ உன் அடிமை… பெண் : பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம் பருவத்தின் சின்னங்கள் ஆண் : ஆ..ஆ…ஆ…ஆ…. பெண் : காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை என்னென்ன இன்பங்கள் ஆண் : ஆ..ஆ…ஆ…ஆ…. பெண் : கன்னி நான் ஆசை கொண்டேன் கண்களால் தூது விட்டேன் கன்னி நான் ஆசை கொண்டேன் கண்களால் தூது விட்டேன் இன்று போல் நாள் வருமோ இணைந்தால் காவியமோ…… பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை….. பெண் : நானோ உன் அடிமை பெண் : பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும் நீ அருந்திட கூடாதோ தித்திக்க ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : நான் எடுத்ததும் நீ கொடுத்ததும் ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க ஆண் : ஆ….ஆ….ஆ….ஆ….ஆ…. பெண் : உன்னை நான் வாழ்த்துகின்றேன் உள்ளத்தால் கோயில் கொண்டேன் உன்னை நான் வாழ்த்துகின்றேன் உள்ளத்தால் கோயில் கொண்டேன் என்னையே தந்து விட்டேன் இன்பங்கள் கோடி பெற்றேன்…. பெண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை….. ஆண் : நானோ உன் அடிமை எனக்கோ தனிப் பெருமை மடி மேல் முகம் புதைத்தே படிப்பேன் புது சுகத்தை….. ஆண் : நானோ உன் அடிமை…