← Back

Pachamolaka Chattini Song Lyrics

Singers : Kousalya and Udhayanan Music by : Shyam Female : Pachamolaga aa pachamolagaa Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Paayaasam suda suda suda suda Paruva machaan virunthu vachaan Male : Enga vachaan eppadi vachaan Female : Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Paayaasam suda suda suda suda Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan Female : Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Female : Thanjavur-il thottu pudichchaan Thanga theril yaetri vachaan Thanjavur-il thottu pudichchaan Thanga theril yaetri vachaan Trichy malaikottai yaeri Theppa kolaththa paakka vachaan Female : Srirangaththa suththi suththi Male : Srirangaththa suththi suththi Female : Srirangaththa suththi suththi Seer sanaththa solli solli Kulithalaikku kootti vanthaan Kulikka kulikka sirikka vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan Female : Pachamolaga chuttini vachaan Paruppu soththukku vennaiya vachaan Female : Aayirangaal mandabaththa Madhuraiyilae katti vachaan Aaththaadi aaththaadi Enni enni sonna machchaan Male : Ambuttuththaanaa appuram sollu Female : Kumbakonam kandu kandu…oo…. Kumbakonam kandu kandu. Maamaangam kolaththukkullae kudhichu kudhichu Nanachchu vachcha pudhusu pudhusu manasunnaa Female : Paalaiyangkottaiyil pallavi vahcaan Sengkottaiyil saranam vachaan Pattukkottaiyil paadi mudikka Pudhukkottaiyil raagam vachaan Male : Mannaarkudiyil porantha machchaan Manappaaraiyil mayanga vachaan Morapponna thottu thottu Maruthaani araikka vachaan Female : Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan ada virunthu vachaan Paruva machaan virunthu vachaan Paruva machaan virunthu vachaan….
பாடகர்கள் : கௌசல்யா மற்றும் உதயாணன் இசையமைப்பாளர் : ஷியாம் பெண் : பச்சமொளகா ஆ பச்சமொளகா பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பாயசம் சுடச் சுடச் சுடச் சுட பருவ மச்சான் விருந்து வச்சான் ஆண் : எங்க வச்சான் எப்படி வச்சான் பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பாயசம் சுடச் சுடச் சுடச் சுட பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் அட விருந்து வச்சான் பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பெண் : தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான் தங்கத் தேரில் ஏற்றி வச்சான் தஞ்சாவூரில் தொட்டுப் புடிச்சான் தங்கத் தேரில் ஏற்றி வச்சான் திருச்சி மலைக்கோட்டை ஏறி தெப்பக் கொளத்தப் பாக்க வச்சான் பெண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி ஆண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி பெண் : ஸ்ரீரங்கத்த சுத்தி சுத்தி சீர்சனத்த சொல்லி சொல்லி குளித்தலைக்கு கூட்டி வந்தான் குளிக்க குளிக்க சிரிக்க வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் அட விருந்து வச்சான்…. பெண் : பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பெண் : ஆயிரங்கால் மண்டபத்த மதுரையிலே கட்டி வச்சான் ஆத்தாடி ஆத்தாடி எண்ணி எண்ணி சொன்ன மச்சான் ஆண் : அம்புட்டுத்தானா அப்புறம் சொல்லு பெண் : கும்பகோணம் கண்டு கண்டு……ஊ….. கும்பகோணம் கண்டு கண்டு மாமாங்கம் கொளத்துக்குள்ளே குதிச்சு குதிச்சு நனச்சு வச்ச புதுசு புதுசு மனசுன்னா பெண் : பாளையங்கோட்டையில் பல்லவி வச்சான் செங்கோட்டையில் சரணம் வச்சான் பட்டுக்கோட்டையில் பாடி முடிக்க புதுக்கோட்டையில் ராகம் வச்சான் ஆண் : மன்னார்குடியில் பொறந்த மச்சான் மணப்பாறையில் மயங்க வச்சான் மொறப்பொண்ண தொட்டுத் தொட்டு மருதாணி அரைக்க வச்சான்… பெண் : பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான்…. பச்சமொளகா சட்டினி வச்சான் பருப்பு சோத்துக்கு வெண்ணைய வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான் பருவ மச்சான் விருந்து வச்சான்….