← Back

Kalyaana Maalai 2 Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Male : Vaalibangal odum Vayadhaaga koodum Aanaalum anbu maaraadhathu Maalaiyidum sondham Mudipotta bandham Pirivennum sollae ariyaadhathu Male : Azhagaana manaivi Anbaana thunaivi Amaindhaalae perinbamae Madimeedhu thuyila Sarasangal payila Mogangal aarambamae Male : Nalla manaiyaalin Nesam oru kodi Nenjamenum veenai Paadumae thodi Sandhoosha saamraajyamae… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Chorus : Hmmm…mm…mmm…. Hmm..mm…mmm….mmm… Hmmm..mmm…mmm…mmm… Hmmm..mmm…mmm…mmm…mmm…. Male : Koovugindra kuyilai Koottukkul vaithu Paadendru sonnaal paadaadhamaa Solaimayil thannai Siraivaithu pootti Aadendru sonnaal aadaadhamaa Male : Naaldhorum rasigan Paarattum kalainjan Kaavalgal enakillaiyae Sogangal enakkum Nenjodu irukkum Sirikaadha naalillaiyae Male : Thukkam sila neram Pongi varumbodhum Makkal manam polae Paaduven kannae En sogam ennodudhaan… Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Suruthiyodu layam polavae Inaiyaagum thunaiyaagum Samsaara sangeedhamae Male : Kalyaana maalai kondaadum pennae En paattai kelu unmaigal sonnen Hmmm..mmmm..mmm mm… Hmmm..mmmm..mmm mm…
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதது மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம் பிரிவென்னும் சொல்லே அறியாதது ஆண் : அழகான மனைவி அன்பான துணைவி அமைந்தாலே பேரின்பமே மடிமீது துயில சரசங்கள் பயில மோகங்கள் ஆரம்பமே ஆண் : நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி சந்தோஷ சாம்ராஜ்யமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஆண் : கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா சோலை மயில் தன்னை சிறைவைத்து பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா ஆண் : நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன் காவல்கள் எனக்கில்லையே சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும் சிரிக்காத நாளில்லையே ஆண் : துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும் மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே என் சோகம் என்னோடு தான் ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஆண் : சுருதியோடு லயம் போலவே இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே ஆண் : கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்