← Back

Oo Mathana Song Lyrics

Singers : Tiruchi Loganathan and P. A. Periyanayaki Music by : S. M. Subbaiah Naidu Female : Oo….oo….madhanaa… Male : Vaa….vaa….sathi nee…. Female : Oo….oo….madhanaa… Male : Vaa….vaa….sathi nee…. Female : Aaa….Naan seitha baakiyamae baakiyam Male : Aasaikiliyae mogamum aanaen Female : Aaa….Naan seitha baakiyamae baakiyam Male : Aasaikiliyae mogamum aanaen Female : Aanazhagaa naanini umadhae Male : Thaen suvai pol vaazhvinil koodi Female : Aanazhagaa naanini umadhae Male : Thaen suvai pol vaazhvinil koodi Female : Senthamizh sangeetham Male : Paadavae aadavae Female : Senthamizh sangeetham Male : Paadavae aadavae Both : Piriyaadhae endrumae naamae Maaraathu kaanuvom jeevidhamae…. Piriyaadhae endrumae naamae Maaraathu kaanuvom jeevidhamae…..
பாடகர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. ஏ. பெரியநாயகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஓ…..ஓ…..மதனா….. ஆண் : வா…..வா…..சதி நீ…. பெண் : ஓ…..ஓ…..மதனா….. ஆண் : வா…..வா…..சதி நீ…. பெண் : ஆஅ…..நான் செய்த பாக்யமே பாக்யம் ஆண் : ஆசைக்கிளியே மோகமும் ஆனேன் பெண் : ஆஅ…..நான் செய்த பாக்யமே பாக்யம் ஆண் : ஆசைக்கிளியே மோகமும் ஆனேன் பெண் : ஆணழகா நானினி உமதே ஆண் : தேன்சுவை போல் வாழ்வினில் கூடி பெண் : ஆணழகா நானினி உமதே ஆண் : தேன்சுவை போல் வாழ்வினில் கூடி பெண் : செந்தமிழ் சங்கீதம் ஆண் : பாடவே ஆடவே பெண் : செந்தமிழ் சங்கீதம் ஆண் : பாடவே ஆடவே இருவர் : பிரியாதே என்றுமே நாமே மாறாது காணுவோம் ஜீவிதமே….. பிரியாதே என்றுமே நாமே மாறாது காணுவோம் ஜீவிதமே…..