← Back

Vathiyar Namma Pakkam Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Malaysia Vasudevan Lyrics by : Kamakodiyan Female : Vaaththiyaar namma pakkamthaan Avar vaarththaigal nalla sattamthaan Manam thelinchachu oru mudivaachchu Ini pozhuthellaam vidinjaachchu Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu Female : Vaaththiyaar namma pakkamthaan Avar vaarththaigal nalla sattamthaan Female : Arivu thanthaaru soru thanthaaru Neraththai kaattida neril vanthaaru Chorus : Hae hae hae hae hae hae hae Chorus : Arivu thanthaaru soru thanthaaru Neraththai kaattida neril vanthaaru Male : Eththanai thunam ini edhi vantha podhum Enakkadhil inbam manam unakkena vaazhum Chorus : Neengal aanaiyittaal pothum Intha saenai engum mothum Intha nallavarai vallavarai Naadi varum vettri mugam….aa….aaa….aa…. Female : Vaaththiyaar namma pakkamthaan Avar vaarththaigal nalla sattamthaan Chorus : ……………. Female : Sarvaathikaari maaperum paavi Pollaatha pokkiri perum kodumpaavi Chorus : Hae hae hae hae hae hae hae Chorus : Sarvaathikaari maaperum paavi Pollaatha pokkiri perum kodumpaavi Male : Poraadum neram nee purappadu thozha Ennaalum ingae naam edupudi aalaa Chorus : Nee enga veettu pillai Ini thollai ingu illai Male : Oru mudinja kadhai mudinthu vidum Pudhiya kadhai thodarnthu vidum Chorus : Aa….aa….aa….aa…. Chorus : Vaaththiyaar namma pakkamthaan Avar vaarththaigal nalla sattamthaan Manam thelinchachu oru mudivaachchu Ini pozhuthellaam vidinjaachchu Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu Chorus : Vaaththiyaar namma pakkamthaan Avar vaarththaigal nalla sattamthaan Chorus : …………………….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் பாடலாசிரியர் : காமகொடியன் பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் பெண் : அறிவு தந்தாரு சோறு தந்தாரு நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : அறிவு தந்தாரு சோறு தந்தாரு நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு ஆண் : எத்தனை துன்பம் இனி எதிர் வந்த போதும் எனக்கதில் இன்பம் மனம் உனக்கென வாழும் குழு : நீங்கள் ஆணையிட்டால் போதும் இந்த சேனை எங்கும் மோதும் இந்த நல்லவரை வல்லவரை நாடி வரும் வெற்றி முகம் ஆ….ஆஆ….ஆ…. பெண் : வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் குழு : ………………… பெண் : சர்வாதிகாரி மாபெரும் பாவி பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி குழு : ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே குழு : சர்வாதிகாரி மாபெரும் பாவி பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி ஆண் : போராடும் நேரம் நீ புறப்பட்டு தோழா எந்நாளும் இங்கே நாம் எடுபுடி ஆளா குழு : நீ எங்க வீட்டு பிள்ளை இனி தொல்லை இங்கு இல்லை ஆண் : ஒரு முடிஞ்ச கதை முடிந்து விடும் புதிய கதை தொடர்ந்து விடும் குழு : ஆ….ஆ…..ஆ….ஆ…. குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு குழு : வாத்தியார் நம்ம பக்கம்தான் அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான் குழு : ……………………………