← Back

Nenjorathil Male Song Lyrics

Singer : Deepak Doddera Music by : Vijay Antony Male : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Kadigarathil thuli nodi nerathil Endhan uyirodu kalandhu vittaai.. Ooohhh.. Male : Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Male : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Female : Aahaaa…aaaha…aaahaaa.. Aaahaaa…aaaha…aaahaaa….aaah… Male : En kaaladi mannil pathinthaalum Naan nooradi uyaram midhakiren Nee ooradi thooram pirinthaalum En uyiril valiyai unargiren Male : Puthu kollaikaari neeyo En nenjai kaanavillai Naan unnai kanda pinaal En kangal thoongavillai Male : Idaiveli kuraindhu Iruvarum irukka Oru thuli mazhaiyil Iruvarum kulika Yen indha aasai Aayiram aasai Ennai mayakki vittaayae.. Male : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhhoo.. Chorus : ……………………… Male : Un kaigal thotta idam paarthu Naan aayiram mutham kodukiren Siru kaagitham kaiyil kidaithaalum Un peyarai ezhuthi rasikiren Male : Un kannai uttru paarthaal Latcham vaarthai sollum Athil yetho ondru ennai Engo thooki sellum Male : Oru kudai pidithu Iruvarum nadaka Viral nuni urasi Veethiyai kadaka Yen intha aasai Aayiram aasai Ennai mayaki vittaayae.. Male : Nenjorathil en nenjorathil Ennai ariyaamal nuzhaindhu vittaai.. Ooohhh.. Male : Ennaku ennanathu Manam thadumaruthu Vizhi unnai thedithaan oduthu.. Theduthu.. ooohhh.. Nenjorathil……
பாடகர் : தீபக் டோடேரா இசை அமைப்பாளர் : விஜய் அண்டோனி ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ கடிகாரத்தில் துளி நொடி நேரத்தில் எந்தன் உயிரோடு கலந்து விட்டாய் ஓஹோ ஆண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ பெண் : ஆஹா…ஆஆ..ஹா…ஆஹஹா ஆஹா…ஆஆ..ஹா…ஆஹஹா ஆண் : என் காலடி மண்ணில் பதிந்தாலும் நான் நூறடி உயரம் பறக்கிறேன் நீ ஓரடி தூரம் பிரிந்தாலும் என் உயிரில் வலியை உணர்கிறேன் ஆண் : புது கொள்ளைக்காரி நீயோ என் நெஞ்சை காணவில்லை நான் உன்னை கண்ட பின்னால் என் கண்கள் தூங்கவில்லை ஆண் : இடைவெளி குறைந்து இருவரும் இருக்க ஒரு துளி மழையில் இருவரும் குளிக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ குழு : ………………………… ஆண் : உண் கைகள் தொட்ட இடம் பார்த்து நான் ஆயிரம் முத்தம் கொடுக்கிறேன் சிறு காகிதம் கையில் கிடைத்தாலும் உன் பெயரை எழுதி ரசிக்கிறேன் ஆண் : உன் கண்ணை உற்று பார்த்தால் லட்சம் வார்த்தை சொல்லும் அதில் எதோ ஒன்று என்னை எங்கோ தூக்கி செல்லும் ஆண் : ஒரு குடை பிடித்து இருவரும் நடக்க விரல் நுனி உரசி வீதியை கடக்க என் இந்த ஆசை ஆயிரம் ஆசை என்னை மயக்கி விட்டாயே ஆண் : நெஞ்சோரத்தில் என் நெஞ்சோரத்தில் என்னை அறியாமல் நுழைந்து விட்டாய் ஓஹோ ஆண் : எனக்கு என்னானது மனம் தடுமாறுது விழி உன்னை தேடித்தான் ஓடுது தேடுது ..ஓஹோ .. நெஞ்சோரத்தில்…..