← Back

Indha Poovukkoru Kadhai Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Penkalilae irandu vagai Ondru karpudaiyaar Mattravar illaathavar…..idharkuvamai Pookkalilum irandu vagai Ondru pagalil poopathu Mattrondru irvil poopathu Male : Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male : Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male : Kallilae uyirai kanda Manithan oru kalaingan thaane Silayilae unarvai thantha Kalaingan avan iraivan thaanae Male : Uyirai ingu vaazhnthidum Penn unarvai kallaa maattridum Uyirai ingu vaazhnthidum Penn unarvai kallaa maattridum Male : Intha paavamathai seiyya sonathaaro Siru poovai kollum paavi avar yaaro Male : Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male : Kalangam adhu udampukku thaanae Kalakkam ingu yaeno pennae Udambum adhu kalthaan ingae Manathum oru marthaan kannae Male : Manathae vaazhkkai aadhalaal Mana thooimai ondrae pothumae Manathae vaazhkkai aadhalaal Mana thooimai ondrae pothumae Male : Nalla karpum manam thooimai ingu ondru Idhai kattru manam meanmai kaanpathendru Male : Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu Male : Intha poovukkoru kadhai undu Ennavendru adhai solvathingu Ennavendru adhai solvathingu
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பெண்களிலே இரண்டு வகை… ஒன்று கற்புடையார்… மற்றவர் இல்லாதார்… இதற்குவமை… பூக்களிலும் இரண்டு வகை ஒன்று பகலில் பூப்பது… மற்றொன்று இரவில் பூப்பது… ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : கல்லிலே உயிரைக் கண்ட மனிதன் ஒரு கலைஞன் தானே சிலையிலே உணர்வை தந்த கலைஞன் அவன் இறைவன் தானே ஆண் : உயிராய் இங்கு வாழ்ந்திடும் பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும் உயிராய் இங்கு வாழ்ந்திடும் பெண் உணர்வை கல்லாய் மாற்றிடும் ஆண் : இந்தப் பாவமதை செய்யச் சொன்னதாரோ சிறு பூவைக் கொல்லும் பாவி அவர் யாரோ ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : களங்கம் அது உடம்புக்குத் தானே கலக்கம் இங்கு ஏனோ பெண்ணே உடம்பும் அது கல் தான் இங்கே மனதும் ஒரு மலர்தான் கண்ணே ஆண் : மனதே வாழ்க்கை ஆதலால் மனத் தூய்மை ஒன்றே போதுமே மனதே வாழ்க்கை ஆதலால் மனத் தூய்மை ஒன்றே போதுமே ஆண் : நல்ல கற்பும் மனம் தூய்மை இங்கு ஒன்று இதைக் கற்று மனம் மேன்மை காண்பதென்று ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு ஆண் : இந்தப் பூவுக்கொரு கதை உண்டு என்னவென்று அதைச் சொல்வதிங்கு என்னவென்று அதைச் சொல்வதிங்கு