← Back

Vaala Vayathagi Song Lyrics

Vaala Vayathagi Song Lyrics from “Ratha Kanneer” Tamil film starring “M. R. Radha, Sriranjani and S. S. Rajendran” in a lead role. This song was sung by “C. S. Jayaraman” and the music is composed by “C. S. Jayaraman“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”. Singer : C. S. Jayaraman Music by : C. S. Jayaraman Lyrics by : Udumalai Narayana Kavi Male : Vaazha vayathaagi azhagaagi mathanaagi Vaazha vayathaagi azhagaagi mathanaagi Pani vaanipamodaadi marulaadi vilaiyaadi Pani vaanipamodaadi marulaadi vilaiyaadi Vizhal vaazhvu sathamaagi Vizhal vaazhvu sathamaagi valivaagi Madakoodamodu porul thedi Male : Vaasa puzhugedu malarodu manamaagi Vaasa puzhugedu malarodu manamaagi Kamazh vaasanaigalaathi idalaagi mayalaagi Vilai maathargalai maevi Vilai maathargalai maevi avaraasai thanilae suzhala Sila naal poe Male : Thol thiraigalaagi naraiyaagi kurudaagi Thol thiraigalaagi naraiyaagi kurudaagi Iru kaalgal thadumaari sevimaari pasupaasapathi Soozhgathigal maari sugamaari Thadiyoduthiri urunaalil Male : Soolai sori eelaivali vaathamodu neerizhivu Soolai sori eelaivali vaathamodu neerizhivu Sogaial maalai suramodu pini thoorirumal Soozhalura kasumaalamena naariyudal azhiveno..oh….
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசையமைப்பாளர் : சி. எஸ். ஜெயராமன் பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி ஆண் : வாழ வயதாகி அழகாகி மதனாகி வாழ வயதாகி அழகாகி மதனாகி பணி வாணிபமொடாடி மருளாடி விளையாடி பணி வாணிபமொடாடி மருளாடி விளையாடி விழல் வாழ்வு சதமாகி விழல் வாழ்வு சதமாகி வலிவாகி மடகூடமொடு பொருள் தேடி ஆண் : வாச புழுகேடு மலரோடு மணமாகி வாச புழுகேடு மலரோடு மணமாகி கமழ் வாசனைகளாதி இடலாகி மயலாகி விலை மாதர்களை மேவி விலை மாதர்களை மேவி அவராசை தனிலே சுழல சில நாள் போய்த் ஆண் : தோல் திரைகளாகி நரையாகி குருடாகி தோல் திரைகளாகி நரையாகி குருடாகி இரு கால்கள் தடுமாறி செவிமாறி பசுபாசபதி சூழ்கதிகள் மாறி சுகமாறி தடியோடுதிரி உறுநாளில் ஆண் : சூலை சொறி ஈளைவலி வாதமொடு நீரிழிவு சூலை சொறி ஈளைவலி வாதமொடு நீரிழிவு சோகைகள மாலை சுரமோடு பிணி தூறிருமல் சூழலுறமூல கசுமாலமென நாறியுடல் அழிவேனோ…ஓ…