← Back

Kulebaa Vaa Song Lyrics

Singers : Kumaresh Kamalakannan and Nalini Krishnan Music by : D. Imman Male : Yaar kannum theendatha Theevondrilae Naam sendru vaazhvomaa Vaa kaadhalae Male : Vaasangal poraadum Kaadondrilae Nee vandhaal poar ooyum Vaa kaadhalae Female : Oru mutham seiyya Oru naazhigai enbom Pala muththam serthu Oru maaligai seivom Male : Oru muthathaal Ennai thandikka Maru muthathaal Ennai mannikka Male : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava Female : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava…aaa… Female : Vaan meengal En vaanil veezhginrdathae Kaal theendi Megangal pogindrathae Male : Oooo…. Female : Paal veedhi veedondru Vendaam endrae Aal illaa kol ondru Ketkindrathae Male : Un dhegam polae Oru vinkalam vendum Un mogam polae Adhil minkalam vendum Female : Ozhi vegathil Parappomae vaa Pudhu logathil Pirappomae vaa Female : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava Male : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava Male : Varudum oru Raagam ketkindren Un koondhal thanthaai.. Sirithaai oru Haiku ketkindren Siriththae nee nindraai Female : Vaazha… En ullangai kettaaiyoo.. Thoonga … En nenjin maiyam kettaaiyoo.. Male : Vaanamae en vaanamae.. Mothamaai nee vendumae.. Aayiram maadhangal Podhumae vaa.. Male : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava Female : Kulebaa vaa kulebaa vaa Neethaan en aasai poovaa Kulebaa vaa kulebaa vaa Nenjellaam kaadhal lava…aaa…. Male : Aaaaa….aaa……..
பாடகி : நளினி கிருஷ்ணன் பாடகர் : குமரேஷ் கமலக்கண்ணன் இசையமைப்பாளர் : டி. இமான் ஆண் : யார் கண்ணும் தீண்டாத தீவொன்றிலே நாம் சென்று வாழ்வோமா வா காதலே ஆண் : வாசங்கள் போராடும் காடொன்றிலே நீ வந்தால் போர் ஓயும் வா காதலே பெண் : ஒரு முத்தம் செய்ய ஒரு நாழிகை என்போம் பல முத்தம் சேர்த்து ஒரு மாளிகை செய்வோம் ஆண் : ஒரு முத்தத்தால் என்னை தண்டிக்க மறு முத்தத்தால் என்னை மன்னிக்க ஆண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா பெண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா ஆஆ பெண் : வான் மீன்கள் என் வானில் வீழ்கின்றதே கால் தீண்டி மேகங்கள் போகின்றதே ஆண் : ஓஓ பெண் : பால் வீதி வீடொன்று வேண்டாம் என்றே ஆள் இல்லா கோள் ஒன்று கேட்கின்றதே ஆண் : உன் தேகம் போலே ஒரு விண்கலம் வேண்டும் உன் மோகம் போலே அதில் மின்கலம் வேண்டும் பெண் : ஒளி வேகத்தில் பறப்போமே வா புது லோகத்தில் பிறப்போமே வா பெண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா ஆண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா ஆண் : வருடும் ஒரு ராகம் கேட்கின்றேன் உன் கூந்தல் தந்தாய் சிறிதாய் ஒரு ஹைகூ கேட்கின்றேன் சிாித்தே நீ நின்றாய் பெண் : வாழ என் உள்ளங்கை கேட்டாயோ தூங்க என் நெஞ்சின் மையம் கேட்டாயோ ஆண் : வானமே என் வானமே மொத்தமாய் நீ வேண்டுமே ஆயிரம் மாதங்கள் போதுமே வா ஆண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா பெண் : குலேபா வா குலேபா வா நீ தான் என் ஆசை பூவா குலேபா வா குலேபா வா நெஞ்செல்லாம் காதல் லாவா ஆஆ ஆண் : ஆஆ ஆஆ