← Back

Vellai Kodi Song Lyrics

Singer : S. P. B. Charan Music by : Yuvan Shankar Raja Male : Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male : Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae Male : Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male : Enna senja enna unakku Pidikkumunnu nee sollu Enakku theriyala Ethana naal intha kobam unakkulla Irukkumunnu enakku puriyala Male : Oosi vedi pola vedikkura Pechil karanedi adikkira Kaadhal irupatha maraikkira Kobakaari pol nadikkira Male : Azhagaana ponnukellam Kobam thaan yen..ooo Thavarae naan seitha pothum Thandhanai thaa thaa Female Chorus : Senja thappa othukittan Male Chorus : Vittukoduthiduu…. Inimelum seiyamaatan Female Chorus : Anba nadanthidu Male : Thopu karanam poda vantha Enna neeyum than Paarka maatiya Kaavadi thooka vantha Enna un kadai kannal Yerka maatiya Male : Kallu kooda konjam karaiyumae Kannae yeno neeyum karaiyala Saami kooda varam kodukkumae Poosaari than varam kodukkala Male : Ennai nee verukka maataai Theriyatha vaa Azhagaana unthan sirippai Enakkae thaa thaa Male Chorus : Kobam vendam kobam vendam Female Chorus : Konjam kuraithidu Paavam avan paavam avan Male Chorus : Vittu tholaithidu Male : Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa Male : Yutham ethukku pothum niruthu Ahimsaikku vazhiyai neeyum vidu Adam pidikum unnai ninaithu Sirikkiren naanae enakkullae Chorus : Vellai kodi vellai kodi Yetri vaikka vaa Pachai kodi pachai kodi Nee eduthu vaa
பாடகர் : எஸ். பி. பி. சரண் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து அஹிம்சைக்கு வழியை நீயும் விடு அடம் பிடிக்கும் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : என்ன செஞ்சா என்ன உனக்கு பிடிக்கும்னு நீ சொல்லு…….எனக்கு தெரியல ஆண் : எத்தனை நாள் இந்த கோபம் உனக்குள்ள இருக்கும்னு எனக்கு புரியல ஆண் : ஊசி வெடி போல வெடிகுற பேச்சில் கரண்டி அடிக்கிற காதல் இருப்பத மறைகிற கோபக்காரி போல் நடிக்கிற ஆண் : அழகான பொண்ணுகெல்லாம் கோபம்தான் ஹே ஹோ தவறேதும் செய்த போதும் தண்டனை தா தா பெண் குழு : செஞ்ச தப்ப ஒத்துகிட்டா ஆண் குழு : விட்டுக்கொடுத்திடு இனிமேலும் செய்யமாட்டான் பெண் குழு : அன்பா நடந்திடு ஆண் : தோப்பு கரணம் போட வந்த என்ன நீயும்தான் பார்க்க மாட்டியா காவாடி தூக்க வந்த என்ன உன் கடை கண்ணால் ஏற்க மாட்டியா ஆண் : கல்லுகூட கொஞ்ச கரையுமே கண்ணே ஏனோ நீயும் கரையில சாமிகூட வரம் கொடுக்குமே பூசாரிதான் வரன் குடுக்கல ஆண் : என்னை நீ வெறுக்க மாட்டாய் தெரியாத வா அழகான உந்தன் சிரிப்பை எனக்கே தா தா….. ஆண் குழு : கோபம் வேண்டாம் கோபம் வேண்டாம் பெண் குழு : கொஞ்சம் குறைத்திடு பாவம் அவன் பாவம் அவன் ஆண் : விட்டுத்தொலைத்திடு ஆண் : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா ஆண் : யுத்தம் எதுக்கு போதும் நிறுத்து அஹிம்சைக்கு வழியை நீயும் விடு அடம் பிடிக்கும் உன்னை நினைத்து சிரிக்கிறேன் நானே எனக்குள்ளே குழு : வெள்ளை கொடி வெள்ளை கொடி ஏற்றி வைக்க வா…..ஆ பச்சை கொடி பச்சை கொடி நீ எடுத்து வா…..