← Back

Vikram Vikram Song Lyrics

Singers : Kamal Haasan and S. Janaki Music by : Ilayaraja Male : Vikram vikram Vikram vikram Male : Naan vetri petravan Imaiyam thottu vittavan Pagaiyai muttivittavan Theeyai suttu vittavan En veerame vaagaiyae soodum Male : Vikram vikram Vikram vikram Female : ………………….. Male : Thaer sellattum En per vellattum Thaer sellattum En per vellattum Radhakaja pada Engum sellum vinnai vellum Vaanum mannum..ha ha.. En per sollum Male : O uravugal Enakkena irundhathu ah Kanavugal paadhiyil Kalaindhathu aam Pazhiyenum vidhai Nenjil vizhundhathu Ha..payirena dhinam Athu valarndhathu Male : Yuththathaal adho adho vidiyuthu Saththathaal araajagam azhiyuthu Raththathaal adho thalai uruluthu Sorgangal idho idho theriyuthu Thudikkidhu pujam Jeyippadhu nijam Male : Thakida..thakathamithaa..theem… Thakida..thakathamithaa..theem… Thak ida..thakathamithaa..theem… Thakida..huhuuhohahaha Male : Vikram vikram Vikram vikram Female : ……………………. Male : Yaar vattangal Ivai yaar sattangal Yaar vattangal Ivai yaar sattangal Iniyoru vidhi seivom indrae Jagathai vendrae Theemai kondrae Seivom nandrae Male : Ae…pagaivanukkarulvadhu Pizhaiyae vaa Pagaivanai azhippathu muraiyae Mmm…poruppathu puzhukkalin inamae Aam azhippathu puligalin gunamae Male : Ettippo itho puli varuguthu Thittathaal adaavadi ozhiyuthu Siththathil manobalam varuguthu Moththathil adho pagai azhiyuthu Thudikkidhu pujam Jeyippathu nijam Male : Thakida..thakathamithaa..theem… Thakida..thakathamithaa..theem… Thak ida..thakathamithaa..theem… Thakida..huhuuhohahaha Male : Vikram vikram Vikram vikram Male : Naan vetri petravan Imaiyam thottu vittavan Pagaiyai muttivittavan Theeyai suttu vittavan En veerame vaagaiyae soodum Male : Vikram vikram Vikram vikram
பாடகர்கள் : கமல்ஹாசன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் ஆண் : நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம் பெண் : …………….. ஆண் : தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் தேர் செல்லட்டும் என் பேர் வெல்லட்டும் ஆண் : ரதகஜபட எங்கும் செல்லும் விண்ணை வெல்லும் வானும் மண்ணும் ஹ ஹ என் பேர் சொல்லும் ஆண் : ஒ உறவுகள் எனக்கென இருந்தது ஆ கனவுகள் பாதியில் கலைந்தது ஆம் பழியெனும் விதை நெஞ்சில் விழுந்தது ஹ பயிரென தினம் அது வளர்ந்தது யுத்தத்தால் அதோ அதோ விடியுது ஆண் : சத்தத்தால் அராஜகம் அழியுது ரத்தத்தால் அதோ தலை உருளுது சொர்க்கங்கள் இதோ இதோ தெரியுது ஆண் : துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…. பெண் : ……………………… ஆண் : யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் யார் வட்டங்கள் இவை யார் சட்டங்கள் இனியொரு விதி செய்வோம் இன்றே ஜகத்தை வென்றே தீமை கொன்றே செய்வோம் நன்றே ஆண் : ஹே பகைவனுக் அருள்வது பிழையே வா பகைவனை அழிப்பது முறையே ம்ம் பொறுப்பது புழுக்களின் இனமே ஆம் அழிப்பது புலிகளின் குணமே ஆண் : எட்டிப்போ இதோ புலி வருகுது திட்டத்தால் அடாவடி ஒழியுது சித்தத்தில் மனோபலம் வருகுது மொத்தத்தில் அதோ பகை அழியுது ஆண் : துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம் தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக்.. தகிட தகதமிதா தீம் தகிட தகதமிதா தீம்தக் தகிட.. ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்…. ஆண் : நான் வெற்றி பெற்றவன் இமயம் தொட்டு விட்டவன் பகையை முட்டி விட்டவன் தீயை சுட்டுவிட்டவன் என் வீரமே வாகையே சூடும் ஆண் : விக்ரம் விக்ரம் விக்ரம் விக்ரம்….