← Back

Neenga Mudiyuma Song Lyrics

Singer : Sid Sriram Music by : Ilayaraja Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa Male : Vaanam pirindha megamaa Vaazhvil unakku sogamaa Kaadhal poyin kaadhal saagumaa Kaatraagavae naetraagavae nee ponadhaen Male : Uyir pogum naal varai Unnai theduven Unai meendum paarthappin Kan mooduven Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa Male : Dhevan endra jeevanaga Unnai paarkkiren Meendum unnai vendumendru Dhaanam ketkkiren Male : Nee kangal thaedum vazhiyo En karunai konda mazhaiyo Nee mazhalai pesum mozhiyo En manadhai neidha izhaiyo Male : Veesum thendral ennai vittu Vilagi pogumoo Pona thendral endru endhan Swaasam aagumoo Iru vizhiyilae oru kanavena Unai thodaruven… Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa Male : Moondru kaalil kaadhal thedi Nadanthu pogiren Irandu iravu irundha podhum Nilavai ketkkiren Male : Nee kadandhu pona dhisaiyo Naan ketka marandha isaiyo Nee deivam thaedum silaiyo Unai meetka enna vilaiyo Male : Indru illai nee enakku Udainthu pogiren Meendu vaazha naalai undu Meetka varugiren Male : Oru thanimaiyum Oru thanimaiyum Ini inaiyumae… Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa Kaalam maarumaa Kaayam maarumaa Male : Vaanam pirindha megamaa Vaazhvil unakku sogamaa Kaadhal poyin kaadhal saagumaa Kaatraagavae naetraagavae nee ponadhaen Male : Uyir pogum naal varai Unnai theduven Unai meendum paarthappin Kan mooduven Male : Neenga mudiyumaa Ninaivu thoongumaa
பாடகர் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா ஆண் : வானம் பிரிந்த மேகமா வாழ்வில் உனக்கு சோகமா காதல் போயின் காதல் சாகுமா காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன் ஆண் : உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன் உன்னை மீண்டும் பார்த்தப்பின் கண் மூடுவேன் ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா ஆண் : தேவன் ஈன்ற ஜீவனாக உன்னை பார்க்கிறேன் மீண்டும் உன்னை வேண்டுமென்று தானம் கேட்கிறேன் ஆண் : நீ கண்கள் தேடும் வழியோ என் கருணை கொண்ட மழையோ நீ மழலை பேசும் மொழியோ என் மனதை நெய்த இழையோ ஆண் : வீசும் தென்றல் என்னை விட்டு விலகி போகுமோ போன தென்றால் என்று எந்தன் சுவாசம் ஆகுமோ இரு விழியிலே ஒரு கனவென உன்னை தொடருவேன்….. ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா ஆண் : மூன்று காலில் காதல் தேடி நடந்து போகிறேன் இரண்டு இரவு இருந்த போதும் நிலவை கேட்க்கிறேன் ஆண் : நீ கடந்து போன திசையோ நான் கேட்க மறந்த இசையோ நீ தெய்வம் தேடும் சிலையோ உன்னை மீட்க என்ன விலையோ ஆண் : இன்று இல்லை நீ எனக்கு உடைந்து போகிறேன் மீண்டு வாழ நாளை உண்டு மீட்க வருகிறேன் ஆண் : ஒரு தனிமையும் ஒரு தனிமையும் இனி இனையுமே ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா காலம் மாறுமா காயம் மாறுமா ஆண் : வானம் பிரிந்த மேகமா வாழ்வில் உனக்கு சோகமா காதல் போயின் காதல் சாகுமா காற்றாகவே நேற்றாகவே நீ போனதேன் ஆண் : உயிர் போகும் நாள் வரை உன்னை தேடுவேன் உன்னை மீண்டும் பார்த்தப்பின் கண் மூடுவேன் ஆண் : நீங்க முடியுமா நினைவு தூங்குமா