← Back

Sokka Vacha Pachakili Song Lyrics

Singer : Anthony Daasan Music by : Masala Coffee Male : Thana naa naa naa naa Thana nana nana naa naa Thana naa naa naa naa Thaa naa thaa naa thaa naa … aa Male : Yo yo yo yo yo yo yo yo yo Yo yo yo yo yo yo yo yo yo yo yo Male : { Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna } (2) Male : Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae Adi maanae maanae unna uravunu nenachenae Unnathaanae naanae en usurukul olichenae Male : Sokka vacha pacha kili Sutha vittu paathadhenna Mutham onnu ketadhuku Vetka pattu ponadhenna Male : { Sengkarumbu chaareduthu Naanum senja vellakatti Enga vecha en manasa Sollendiyae en chellakutty } (2) Male : Kanden adi kaadhaliyae Un mugatha nethuthaan Konden aasai poonkodiyae Unkooda naan serathaan Male : Pennae en manasu therinjum Puriyaadhadhu pol nadikadhae Pechu paarvai rendulaiyum Erimalaiya vedikaadhae Male : Maanae maanae uravunu nenachenae Naanae naanae usurukul olichenae Male : { Thana naa naa naa Thanna nana naa naa } (3) Thana naa naa naa
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : மசாலா காபி ஆண் : தனனா னா னானா தனனனனனனானா தனனா னா னானா தானா தானா தானா ஆண் : யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ யோ…….. ஆண் : { சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன } (2) ஆண் : மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே அடி மானே மானே உன்ன உறவுன்னு நினைச்சேனே உன்னத்தானே நானே என் உசுருக்குள் ஒளிச்சேனே ஆண் : சொக்கவச்சப் பச்சக்கிளி சுத்த விட்டு பாத்ததென்ன முத்தம் ஒன்னு கேட்டதுக்கு வெட்கப்பட்டு போனதென்ன ஆண் : { செங்கரும்புச் சாறெடுத்து நானும் செஞ்ச வெல்லக்கட்டி எங்க வச்ச என் மனச சொல்லேண்டியே என் செல்லக்குட்டி } (2) ஆண் : கண்டேன் அடி காதலியே உன் முகத்த நேத்துத்தான் கொண்டேன் ஆசைப் பூங்கொடியே உன்கூட நான் சேரத்தான் ஆண் : பெண்ணே என் மனசு தெரிஞ்சும் புரியாதது போல் நடிக்காதே பேச்சுப் பார்வை ரெண்டுலையும் எரிமலையா வெடிக்காதே ஆண் : மானே மானே உறவுன்னு நினைச்சேனே நானே நானே உசுருக்குள் ஒளிச்சேனே ஆண் : { தன னா னா னா தன்ன னானா னா னா } (3) தன னா னா னா