← Back

Vaanam Paartha Song Lyrics

Singer : Ilaiyaraja Music by : Ilaiyaraja Male : Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh Ohoo….ohooo…..ohooo…..ohoooo…oh Male : Vaanam paarththa karisakkadu Poo poothadhu…. Vaasal thedi thendral kaatru Thaalattudhu…. Ilavenil saaralaa idhamana koodhalaa.. Idhukooda kadhal vidhai thaanaa ….oo….oo Male : Vaanam paarththa karisakkadu Poo poothadhu… Vaasal thedi thendral kaatru Thaalattudhu…. Male : Ho….hooo….ho…..hooo….ho Inge oru raaagam pudhuvidhamaai varudhe Idhan vagai enna vazhi enna Tharugindra sugam ennavo…..oo…. Male : Inge oru paattu pudhu ragamaai varudhe Idhan peyar enna porul enna Idharkulla gunam ennavo….oo…. Male : Uravellam thaandi Thunai thedi ooduthe Idhu kooda kadhal endruthaan aagumo Pala mugathai paarthaalum Oru mugathaithaan thedum Idhu kooda kadhal endruthaan aagumo Male : Adhikaalai anthi maalai Intha kuyil mattum thudippadhum Kooduvittu thirivadhum Kadhal thaano…. Male : Vaanam paarththa karisakkadu Poo poothadhu…. Vaasal thedi thendral kaatru Thaalattudhu….. Male : Ho….hooo….ho…..hooo….ho Yaedho pudhu naanam Intha poovil varudhe Adhu adikadi parappadhum Avalaiye ninaipadhum yeno…. Male : Yaaro ariyaamal Oru ennam varudhe Idhu avanidam siripadhum Manam adhai alippadhum yaeno…. Male : Kadhaiyellam pesi Pozhudhellam pogume Idhu kooda kadhal endruthaan aagumo Manasellam urchaagam Udambellam oru vegam Idhu kooda kadhal endruthaan aagumo Male : Iru vizhiyil varum mozhiyil Varum pudhu pudhu Kavidhaigal tharugindra Varigal kadhalthaano Male : Vaanam paarththa karisakkadu Poo poothadhu…. Vaasal thedi thendral kaatru Thaalattudhu…. Ilavenil saaralaa idhamana koodhalaa.. Idhukooda kadhal vidhai thaana ….oo….oo Male : Vaanam paarththa karisakkadu Poo poothadhu….. Vaasal thedi thendral kaatru Thaalattudhu….
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ ஓஹோ…..ஓஹோ….ஓஹோ…..ஓஹோ….ஓ ஆண் : வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது….. வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது….. இளவேனில் சாரலா இதமான கூதலா இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ ஆண் : வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது….. வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது….. ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ…. இங்கே ஒரு ராகம் புது விதமாய் வருதே இதன் வகை என்ன வழி என்ன தருகின்ற சுகம் என்னவோ….ஓ… ஆண் : இங்கே ஒரு பாட்டு புது ராகமாய் வருதே இதன் பெயர் என்ன பொருள் என்ன இதற்குள்ள குணம் என்னவோ…ஓ…. ஆண் : உறவெல்லாம்…..தாண்டி துணை தேடி ஓடுதே இது கூட காதல் என்றுதான் ஆகுமோ பல முகத்தை பார்த்தாலும் ஒரு முகத்தைத்தான் தேடும் இது கூட காதல் என்றுதான் ஆகுமோ ஆண் : அதிகாலை அந்தி மாலை இந்த குயில் மட்டும் துடிப்பதும் கூடுவிட்டு திரிவதும் காதல்தானோ….. ஆண் : வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது….. வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது….. ஆண் : ஹோ….ஹோ….ஹோ….ஹோ…ஹோ…. ஏதோ புது நாணம் இந்த பூவில் வருதே அது அடிகடி பறப்பதும் அவளையை நினைப்பதும் ஏனோ…. ஆண் : யாரோ அறியாமல் ஒரு எண்ணம் வருதே இது அவனிடம் சிரிப்பதும் மனம் அதை அளிப்பதும் ஏனோ…. ஆண் : கதை எல்லாம் பேசி பொழுதெல்லாம் போகுமே இது கூட காதல் என்றுதான் ஆகுமோ மனசெல்லாம் உற்சாகம் உடம்பெல்லாம் ஒரு வேகம் இது கூட காதல் என்றுதான் ஆகுமோ ஆண் : இரு விழியில் வரும் மொழியில் வரும் புது புது கவிதைகள் தருகின்ற வரிகள் காதல்தானோ ஆண் : வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது….. வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது….. இளவேனில் சாரலா இதமான கூதலா இதுகூட காதல் விதைதானா….ஓ….ஓ ஆண் : வானம் பார்த்த கரிசகாடு பூ பூத்தது….. வாசல் தேடி தென்றல் காற்று தாலாட்டுது…..