← Back

Kadhal Enbathu Malaragum Song Lyrics

Singer : P. Susheela Music by : G. K. Venkatesh Lyrics by : Muthulingam Female : Kadhal enbathu malaraagum Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female : Aayiram jenmangal aanaalum Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female : Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female : Malaiyil irunthae aruvi varum Aruvi nadanthaal nadhiyaagum Malaiyil irunthae aruvi varum Aruvi nadanthaal nadhiyaagum Female : Nadhiyudan kadhal karaikku varum Nadhiyudan kadhal karaikku varum Alaiyaai kadhaigalai Anaiththu sellum….mm…. Anaiththu sellum….mm…. Female : Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female : Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female : Imayam valarnthaal vinnai thodum Idhayam malarnthaal uravai tharum Imayam valarnthaal vinnai thodum Idhayam malarnthaal uravai tharum Female : Kaaviyamaana kadhal undu Kaaviyamaana kadhal undu Kanavaai ponathum Kodi undu kodi undu… Female : Kadhal enbathu malaraagum Adhu kangalilae uruvaagum Female : Aayiram jenmangal aanaalum Adhu azhiyaatha dheiveega kadhaiyaagum Kadhaiyaagum…mmm…. Female : Kadhal enbathu malaraagum…
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ் பாடலாசிரியர் : முத்துலிங்கம் பெண் : காதல் என்பது மலராகும் காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும் கதையாகும்……ம்ம்ம்….. பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும் மலையில் இருந்தே அருவி வரும் அருவி நடந்தால் நதியாகும் பெண் : நதியுடன் காதல் கரைக்கு வரும் நதியுடன் காதல் கரைக்கு வரும் அலையாய் கதைகளை அணைத்து செல்லும்….ம்ம்….. அணைத்து செல்லும்…..ம்ம்… பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும்…. கதையாகும்…..ம்ம்….. பெண் : இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் இமயம் வளர்ந்தால் விண்ணைத் தொடும் இதயம் மலர்ந்தால் உறவைத் தரும் பெண் : காவியமான காதல் உண்டு காவியமான காதல் உண்டு கனவாய் போனதும் கோடி உண்டு கோடி உண்டு……. பெண் : காதல் என்பது மலராகும் அது கண்களிலே உருவாகும் பெண் : ஆயிரம் ஜென்மங்கள் ஆனாலும் அது அழியாத தெய்வீக கதையாகும்…. கதையாகும்…..ம்ம்….. பெண் : காதல் என்பது மலராகும்