← Back

Unnai Enakku Pidithirukkirathu Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Male : Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Male : Vaanaththin niram kaattum Un vizhigal ennai paarkkaiyil mattum Yaen varumaiyin niram kaattugindrana Male : Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Male : Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Unnai enakku pidikkavaey seigirathu Male : En vizhigalae viralgalaaga neendu Un iduppu madippugalae Varuda ninaikkumpothu Un meni veettai munthaanai kadhavaal Moodik kolkiraayae Male : Thendralukku lancham koduththu Thirakka solla maattaenaa Thaththinna thinna thaththinna thinna Ahha ahha ahhaa haa Thendralukku lancham koduththu Thirakka solla maattaenaa Raa aaaaararara aaaaa…….. Male : Unnai enakku pidiththirukkirathu Ennai unakku pidiththirukkiratho illaiyo Unnai enakku pidikkavaey seigirathu Unnai enakku pidikkavaey seigirathu
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதான் பாடலாசிரியர் : வாலி ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : வானத்தின் நிறம் காட்டும் உன் விழிகள் என்னை பார்க்கையில் மட்டும் ஏன் வறுமையின் நிறம் காட்டுகின்றன ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது… என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது… என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது ஆண் : என் விழிகளே விரல்களாக நீண்டு உன் இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும்போது உன் மேனி வீட்டை முந்தானை கதவால் மூடிக் கொள்கிறாயே ஆண் : தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க சொல்ல மாட்டேனா தத்தின்ன தின்ன தத்தின்ன தின்ன அஹ்ஹ அஹ்ஹ அஹ்ஹா ஹா தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க சொல்ல மாட்டேனா ராஆஆஅ ற ரராஆஆஆ….. ஆண் : உன்னை எனக்கு பிடித்திருக்கிறது… என்னை உனக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது உன்னை எனக்கு பிடிக்கவே செய்கிறது