← Back

The Canteen Song Lyrics

Singer : Nivas K. Prasanna Music by : Justin Prabhakaran Chorus : Chichakku chichaa Chichakku chichaa Chichakku chichaa Chichakku chichaa Chichakku chichakku chichakku chichaa Chichakku chichakku chichakku chichaa Male : College canteenu Vanthenna Pala paravaigal love-unda Chorus : Chichakku chichakku Chichakku chichaa Chichakku chichakku Chichakku chichaa Male : Teenage love-kku tea coffee Thandhu thaan Fan-ah podura idam da Chorus : Chichakku chichakku Chichakku chichaa Chichakku chichakku Chichakku chichaa Whistling : …………………………… Chorus : Podu ..college canteenu Vanthenna Pala paravaigal love-unda Chorus : Teenage love-kku tea coffee Thandhu thaan Fan-ah podura idam da Male : Corne-u table-ula maama Kannaala kadalai poduraan tharamaa Chorus : Tharamaa…tharamaaa…tharamaa.. Male : College-il arrear maama Love-la passaagi porainga maama Chorus : Heiii….hoooo….. Male : Kumaru aala idhu vaayila pottuko Chorus : Kumaru aala idhu vaayila pottuko Male : Aanaalum kumudha happy annaachi Chorus : Aanaalum kumudha happy annaachi Male : Naduvula eppovum oththa cool drink-u Chorus : Heyy heyy heyy heyyy Male : Naduvula eppovum oththa cool drink-u Chorus : Goiyaala naan paadum paatta kelu da dei Chorus : Podu ..college canteenu Vanthenna Pala paravaigal love-unda Chorus : Teenage love-kku tea coffee Thandhu thaan Fan-ah podura idam da Chorus : Thom thom tharikitta Thom thom tharikitta Thom thom tharikitta thaam Male : Indha ponnu kitta jakkradha maama Chorus : Indha ponnu kitta jakkradha maama Male : Semma pairu thaan ok da maama Chorus : Semma pairu thaan ok da maama Male : Oru nimisham Male : Azhagaana alukaatchi Idhu enna sollu Unakku onnunaa ivana keluma Chorus : Podu ..college canteenu Vanthenna Pala paravaigal love-unda Chorus : Teenage love-kku tea coffee Thandhu thaan Fan-ah podura idam da Chorus : College-uu….whistling…..
பாடகர் : நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன் குழு : சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா ஆண் : காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா குழு : சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா ஆண் : டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா குழு : சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா சிச்சக்கு சிச்சக்கு சிச்சக்கு சிச்சா விசில் : ……………………… குழு : போடு…..காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா ஆண் : கார்னர் டேபிள்ல மாமா கண்ணால கடலை போடுறான் தரமா குழு : தரமா……தரமா…..தரமா….. ஆண் : காலேஜில் அர்ரியர் மாமா லவ்ல பாசாகி போறாய்ங்க மாமா குழு : ஹேய்ய்…..ஹோ…… ஆண் : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ குழு : குமாரு ஆளா இது வாயில போட்டுக்கோ ஆண் : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி குழு : ஆனாலும் குமுதா ஹேப்பி அண்ணாச்சி ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய்ய் ஆண் : நடுவுல எப்பவும் ஒத்த கூல் டிரிங்கு குழு : கொய்யால நான் பாடும் பாட்ட கேளுடா டேய் குழு : போடு…..காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா குழு : தோம் தோம் தரிகிட்ட தோம் தோம் தரிகிட்ட தோம் தோம் தரிகிட்ட தாம் ஆண் : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா குழு : இந்த பொண்ணுகிட்ட ஜாக்கிரதை மாமா ஆண் : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா குழு : செம்ம pair-ருதான் ஓகேடா மாமா ஆண் : ஒரு நிமிஷம் ஆண் : அழகான அழுகாச்சி இது என்ன சொல்லு உனக்கு ஒன்னுனா இவன கேளுமா குழு : போடு…..காலேஜ் கேண்டீனு வந்தென்னா பல பறவைகள் லவ்வுண்டா குழு : டீனேஜ் லவ்க்கு டீ காபி தந்துதான் Fan-ன்ன போடுற இடம்டா குழு : காலேஜு…. விசில் : ………………..