← Back

Bothai Yetrum Neram Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : T. Rajender Female : Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Female : Oru mottu unnai thottu Oru mttu unnai thottu Female : Intha saama neraththula Kaama kozhi ena koovum Unthan nenjin oraththila Manjam venuminnu thaavum Female : Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Female : Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo… Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa… Ivalo thaenaaru oo…..oo…..oo…ooo… Idhalo pazhachchaaru….aa….aa…aa….aa… Female : Apple pol pazhamaeni azhagukku iva raani Apple pol pazhamaeni azhagukku iva raani Female : Idaiyilae abhinayam adhilumthaan pudhu nayam Vaasam vazhangum nalla jaadhi arumbu Intha vaariyanaikka nalla sedhi anuppu Oo oohhoh….haehae haehaeh Female : Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam Male : Paruvam padhinaaru haehae….ae….ae… Paarththaal paalaaru oo….oohoo….oo…. Paruvam padhinaaru haehae….ae….ae… Paarththaal paalaaru aa….aa….aa….aah.. Male : Kodhiththaai nee evvaaru Female : Aan Male : Koduththuththaan ilappaaru Kodhiththaai nee evvaaru Female : Haah Male : Koduththuthaan ilapparu Male : Porththukka thaamara padhikkavaa muththirai Kotti kidakkum perazhagu enna Naan katti anaichchaa adhil thavaru enna Hae….hae…ae…ae….hae…hae…aeae…..ae…ae… Male : Bodhai yaetrum neram….mmm… Intha ponna paaru mogam ram ram ram Male : Adi aaththaa Female : Ha Male : Unnai paarththaa Female : Ha Male : Adi aaththaa unnai paarththaa Male : Intha maman vayasuthaan Koranju pochchuthadi maanae Female : Haa Male : Intha paazhum manasuthaan Moochchu vaanguthadi thaenae
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பெண் : போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்.. இந்த பொண்ணப் பாரு மோகம் போதை ஏற்றும் நேரம்……ம்ம்ம்… இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : ஒரு மொட்டு உன்னை தொட்டு ஒரு மொட்டு உன்னை தொட்டு பெண் : இந்த சாம நேரத்துல காமக் கோழி எனக் கூவும் உந்தன் நெஞ்சின் ஓரத்தில மஞ்சம் வேணுமின்னு தாவும் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம் பெண் : இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ…… இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ….. இவளோ தேனாறு ஓ…..ஓ…..ஓ….ஓ…… இதழோ பழச்சாறு ஆ……ஆ…..ஆ…..ஆ பெண் : ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி ஆப்பிள் போல் பழமேனி அழகுக்கு இவ ராணி பெண் : இடையிலே அபிநயம் அதிலும்தான் புது நயம் வாசம் வழங்கும் நல்ல ஜாதி அரும்பு இந்த வாரியணைக்க நல்ல சேதி அனுப்பு ஓ ஒஹொஹ்……..ஹேஹே ஹெஹெஹ் பெண் : போதை ஏற்றும் நேரம்..ம்ம்ம்ம் இந்த பொண்ணப் பாரு மோகம் ஆண் : பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ…. பார்த்தால் பாலாறு ஓ…..ஒஹ்ஓ……ஓ பருவம் பதினாறு ஹேஹே….ஏ….ஏ…. பார்த்தால் பாலாறு ஆ……ஆ…..ஆ…..ஆஹ் ஆண் : கொதித்தாய் நீ எவ்வாறு….. பெண் : ஆங்… ஆண் : கொடுத்துத்தான் இளப்பாரு கொதித்தாய் நீ எவ்வாறு பெண் : ஹாஹ்… ஆண் : கொடுத்துதான் இளப்பாரு ஆண் : போர்த்துக்க தாமர பதிக்கவா முத்திரை கொட்டிக் கிடக்கும் பேரழகு என்ன நான் கட்டி அணைச்சா அதில் தவறு என்ன ஹே..ஹே…ஏ…..ஏ ஹே..ஹே…ஏஏ…..ஏ…..ஏ ஆண் : போதை ஏத்தும் நேரம்……ம்ம்ம் இந்த பொண்ணு கண்ணில் ரம் ரம் ரம் ஆண் : அடி ஆத்தா… பெண் : ஹ ஆண் : உன்னை பார்த்தா.. பெண் : ஹ ஆண் : அடி ஆத்தா உன்னை பார்த்தா ஆண் : இந்த மாமன் வயசுதான் கொறஞ்சு போச்சுதடி மானே பெண் : ஹா ஆண் : இந்த பாழும் மனசு தான் மூச்சு வாங்குதடி தேனே….