← Back

Aadhivasi Naane Song Lyrics

Singers : Ranjith and Shreya Ghoshal Music by : Yuvan Shankar Raja Male : Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae Male : Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven Male : Devadhai unnai Meetkka thaan Mirugathin iraiyaai aavenae Vennilavu unnai Sirai vaithaal Vaanathai rendaai udaipenae Male : Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae Male : Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven Male : Kalangathae pennae Un kann paarvai naanae Kadungaaval meeri Unai kai seruvenae Female : Enakenna neeyundu Idhayathil bayamillai Neruppinil nindraalum Enakadhu sudavillai Male : Enathu vizhi irandil Vilakku thiri eriyum Unadhu paathaigalil Unakku vazhi theriyum Both : Jenmam maranam Ellam unnalae …. Male : Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae Female : Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven Female : Nee illai endraal En vaazhvae thanimai Maranathai vidavum Andha nodi thaanae kodumai Male : Udhiramae maiyaaga Sadhaigalae yedaaga Kadithangal sethukiduven Narambugal uliyaaga Female : Naangu yugangalil Indha bhoomi vaazhgirathu Adhaiyum thaandi Namm kaadhal vaazhumae Both : Oounum uyirum Unnai theduthae Male : Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae Male : Aasai vaasi naanae Un adimai vaasi aanen En uyirin madiyil Unnai thaanguven Male : Devadhai unnai Meetkka thaan Mirugathin iraiyaai aavenae Vennilavu unnai Sirai vaithaal Vaanathai rendaai udaipenae Both : Aadhi vaasi naanae Oru kaadhal vaasi aanen Un siraigal udaikkum Kaadhal ennullae
பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா ஹோஷல் இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே ஆண் : ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் ஆண் : தேவதை உன்னை மீட்க்கத்தான் மிருகத்தின் இரையாய் ஆவேனே வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால் வானத்தை இரண்டாய் உடைப்பேனே ஆண் : ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே ஆண் : ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் ஆண் : கலங்காதே பெண்ணே உன் கண் பார்வை நானே கடுங்காவல் மீறி உன்னை கைசேருவேனே பெண் : எனக்கென நீ உண்டு இதயத்தில் பயமில்லை நெருப்பினில் நின்றாலும் எனக்கு அது சுடவில்லை ஆண் : எனது விழி இரண்டில் விளக்கு திரி எரியும் உனது பாதைகளில் உனக்கு வழி தெரியும் இருவர் : ஜென்மம் மரணம் எல்லாம் உன்னாலே ஆண் : ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே பெண் : ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் பெண் : நீ இல்லையென்றால் என் வாழ்வே தனிமை மரணத்தை விடவும் அந்த நொடிதானே கொடுமை ஆண் : உதிரமே மையாக சதைகளே ஏடாக கடிதங்கள் செதுக்கிடுவேன் நரம்புகள் உளியாக பெண் : நான்கு யுகங்கள் இந்த பூமி வாழ்கிறது அதையும் தாண்டி நம் காதல் வாழுமே இருவர் : கூடும் உயிரும் உன்னை தேடுதே ஆண் : ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே ஆண் : ஆசைவாசி நானே உன் அடிமை வாசி ஆனேன் என் உயிரின் மடியில் உன்னை தாங்குவேன் ஆண் : தேவதை உன்னை மீட்க்கத்தான் மிருகத்தின் இரையாய் ஆவேனே வெண்ணிலவு உன்னை சிறைவைத்தால் வானத்தை இரண்டாய் உடைப்பேனே இருவர் : ஆதிவாசி நானே ஒரு காதல் வாசி ஆனேன் உன் சிறைகள் உடைக்கும் காதல் என்னுள்ளே