← Back

Sooriyan Chandran Song Lyrics

Singer : S. P. Shailaja Music by : Ilayaraja Female : Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Chorus : Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Vaazhththugirom vaazhgavendru Saami pola pala koottamingu Chinna kuzhanthaigal ennam palikattum Chorus : Sooriyan chandhiran pol Ungal pugazh vazhnthida venumaiyyaa Female : Paattan paatti onnu sarnthu Kaaththirunthu vedha pottu Paattan paatti onnu sarnthu Kaaththirunthu vedha pottu Appaa ammaa thanni ooththi Aasaiyilae valarththa maram Chorus : Chinna pulla onnu koodu Oonjal aadum nalla maram Female : Irunthathuthaan pudikkalaiyo Vera maram kidaikkalaiyo Adha vetti palli paala Vetti velai seiyum Nallavare vallavarae Chorus : Nallavare vallavarae Female : Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Chinna puththi ullavarae Saettaiyilae rompa vallavarae Valarantha thenna maram polae nirkkum Female : Intha Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Chorus : ………………. Female : Soththu sogam pala kodi Paththu thalaimurai koodi Soththu sogam pala kodi Paththu thalaimurai koodi Innumkooda theeravilla ungalukkum pothavilla Chorus : Pullakkutti edhumilla Ungalukku irunthaa thollai Female : Mullu kattaa vanthirunthaa Mallu katta vanthavara Enga paattikku pall ila katti tharavenum Nallavare vallavarae Chorus : Nallavare vallavarae Female : Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae Chinna puththi ullavarae Saettaiyilae rompa vallavarae Valarantha thenna maram polae nirkkum Female : Intha Coattukkullae irukkum Kooruketta konaangi mannavarae
பாடகி : எஸ். பி. ஷைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா குழு : சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா வாழ்த்துகிறோம் வாழ்கவென்று சாமி போல பல கூட்டமிங்கு சின்னக் குழந்தைகள் எண்ணம் பலிக்கட்டும் குழு : சூரியன் சந்திரன் போல் உங்கள் புகழ் வாழ்ந்திட வேணுமய்யா பெண் : பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து காத்திருந்து வெதப் போட்டு பாட்டன் பாட்டி ஒண்ணு சேர்ந்து காத்திருந்து வெதப் போட்டு அப்பா அம்மா தண்ணி ஊத்தி ஆசையிலே வளர்த்த மரம் குழு : சின்னப் புள்ள ஒண்ணு கூடி ஊஞ்சல் ஆடும் நல்ல மரம் பெண் : இருந்ததுதான் புடிக்கலையோ வேற மரம் கிடைக்கலையோ அத வெட்டி பள்ளிப் பாலா வெட்டி வேலை செய்யும் நல்லவரே வல்லவரே குழு : நல்லவரே வல்லவரே பெண் : கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே சின்னப் புத்தி உள்ளவரே சேட்டையிலே ரொம்ப வல்லவரே வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும் பெண் : இந்த கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே குழு : ……………………………….. பெண் : சொத்து சொகம் பல கோடி பத்து தலைமுறை கூடி சொத்து சொகம் பல கோடி பத்து தலைமுறை கூடி இன்னும் கூட தீரவில்ல உங்களுக்கும் போதவில்ல குழு : புள்ளக்குட்டி எதுமில்ல உங்களுக்கு இருந்தா தொல்லை பெண் : முள்ளு கட்டா வந்திருந்த மல்லுக் கட்ட வந்தவரே எங்க பாட்டிக்கு பல்லில்ல கட்டித் தரவேனும் நல்லவரே வல்லவரே குழு : நல்லவரே வல்லவரே பெண் : கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே சின்னப் புத்தி உள்ளவரே சேட்டையிலே ரொம்ப வல்லவரே வளர்ந்த தென்ன மரம் போலே நிற்கும் பெண் : இந்த கோட்டுக்குள்ளே இருக்கும் கூறுகெட்ட கோணங்கி மன்னவரே