← Back

Muppathu Paisa Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Female : Muppathu paisa moonu mozham Mullai malligai kanagaamparam Ippathaanunga malarnthathunga Naareduthuthu naanae thoduththathunga Ippathaanunga malarnthathunga Naareduthuthu naanae thoduththathunga Female : Muppathu paisa moonu mozham Mullai malligai kanagaamparam Kanagaamparam roja mullai Sambangi sevvanthi Thanjavur-u kadhambam….kadhambam kadhambam Female : Vellikkizhamai velakku vachchaa Veettilirukkum pendaatti Vellikkizhamai velakku vachchaa Veettilirukkum pendaatti Aval alli mudikka mallaigai poovai Vaangithaaiyya kai neetti Female : Ava azhagaa iruppaa Un mel anbaaa iruppaa Ava azhagaa iruppaa Un mel anbaaa iruppaa Nee sonna ketpaa pinnagai pooppaa Unnai anaippaa Female : …………… Female : Muppathu paisa moonu mozham Mullai malligai kanagaamparam Kanagaamparam roja mullai Sambangi sevvanthi Thanjavur-u kadhambam…. Female : Inthaa thambi senthaamaraippoo Irukkira thutta nee podu Nam kannaa irunthu nenjil niraintha Annaa silaikku poo podu Nam kannaa irunthu nenjil niraintha Annaa silaikku poo podu Female : Nee vaasanau poovaa Nallaa vaazhanum thambi Sila kaagithapoo kannai parikkum Pogaathae nambi Female : Roja mullai sambangi sevvanthi Thanjavur-u kadhambam….kadhambam kadhambam Female : Vaadikkaiyaa naan poo vikkumpothu Vedikkaiyaa nee paarkkaathae Un paarvai enna purinjikkittaendaa Mookku mogara jaakkirathai Female : Naan bayapadamaattaendaa Unakku vasappadamaattaendaa Naan bayapadamaattaendaa Unakku vasappadamaattaendaa Kaippattaa taappu egiri pogum Thottu paaraendaa Female : Lalalaallaallaalaa Lalalaallaallaalaa Lalalaallaallaalaa Female : Muppathu paisa moonu mozham Mullai malligai kanagaamparam Kanagaamparam roja mullai Sambangi sevvanthi Thanjavur-u kadhambam….kadhambam kadhambam
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : வாலி பெண் : முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் இப்பதானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க இப்பதானுங்க மலர்ந்ததுங்க நாரெடுத்து நானே தொடுத்ததுங்க பெண் : முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம் பெண் : வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா வீட்டிலிருக்கும் பெண்டாட்டி வெள்ளிக்கிழமை வெளக்கு வச்சா வீட்டிலிருக்கும் பெண்டாட்டி அவள் அள்ளி முடிக்க மல்லிகை பூவை வாங்கி தாய்யா கை நீட்டி பெண் : அவ அழகா இருப்பா உன் மேல் அன்பா இருப்பா அவ அழகா இருப்பா உன் மேல் அன்பா இருப்பா நீ சொன்னா கேட்பா புன்னைகை பூப்பா உன்னை அணைப்பா பெண் : ………………………….. பெண் : முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்…… பெண் : இந்தா தம்பி செந்தாமரைப்பூ இருக்கிற துட்ட நீ போடு நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்கு பூ போடு நம் கண்ணா இருந்து நெஞ்சில் நிறைந்த அண்ணா சிலைக்கு பூ போடு பெண் : நீ வாசனை பூவா நல்லா வாழணும் தம்பி சில காகிதப்பூ கண்ணைப் பறிக்கும் போகாதே நம்பி பெண் : ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம் பெண் : வாடிக்கையா நான் பூ விக்கும்போது வேடிக்கையா நீ பார்க்காதே உன் பார்வை என்ன புரிஞ்சிக்கிட்டேண்டா மூக்கு மொகற ஜாக்கிரதை பெண் : நான் பயப்பட மாட்டேன்டா உனக்கு வசப்பட மாட்டேன்டா நான் பயப்பட மாட்டேன்டா உனக்கு வசப்பட மாட்டேன்டா கைப்பட்டா டாப்பு எகிறி போகும் தொட்டு பாரேன்டா பெண் : லலலால்லால்லாலா லலலால்லால்லாலா லலலால்லால்லாலா பெண் : முப்பது பைசா மூணு மொழம் முல்லை மல்லிகை கனகாம்பரம் கனகாம்பரம் ரோஜா முல்லை சம்பங்கி செவ்வந்தி தஞ்சாவூரு கதம்பம்……கதம்பம் கதம்பம்