← Back

Kadalinga Thedum Song Lyrics

Kadalinga Thedum Song Lyrics is a track from RK Vellimegham – Tamil Movie 2024, Starring Vijay Gowrish and Sainu Chavakkadan. This song was sung by Sai Balan, music composed by Sai Balan and lyrics written by Aju Sajan. Singer : Sai Balan Music Director : Sai Balan Lyricist : Aju Sajan Male : Kadalinga thedum Karai nee thaanadi Iravinai piriyum dhinam than naanadi Nenjil sonnathe nee enthan sonthame Arugil irundhal nee endrum sorgame Nee endrum sorgame Male : Kadalinga thedum Karai nee thaanadi Iravinai piriyum dhinam than naanadi Nenjil sonnathe nee enthan sonthame Arugil irundhal nee endrum sorgame Nee endrum sorgame Male : Kadalinga thedum Karai nee thaanadi Iravinai piriyum dhinam than naanadi Humming : ………… Male : Enna indha maatramo Enakku than theriyathu Thaaragaiyum neeyadi kanmani Kannu than kanthamo Ennaiyum ilukaatho Ore oru vaarthaiyum than vaalkaiyo Male : Enna innum venum Konja neram pothume Kathalikka thaane thozhi nee koodave Thozhi nee koodave Male : Kadalinga thedum Karai nee thaanadi Iravinai piriyum dhinam than naanadi Male : Poongatru sonnathu Vandu than ketkaathu Unna vida etrathum than illaiye Unna thedi alaiyuren Vaazhkaiyum rasikiren Kannu katti nanum than sirikiren Male : Konja enna thaane Nee matum paakanum Vetkam theriyaamal Nee matum sirikanum Nee matum sirikanum Male : Kadalinga thedum Karai nee thaanadi Iravinai piriyum dhinam than naanadi
பாடகர் : சாய் பாலன் இசையமைப்பாளர் : சாய் பாலன் பாடலாசிரியர் : அஜு சஜன் ஆண் : கடலிங்க தேடும் கரை நீ தானடி இரவினை பிரியும் தினம்தான் நானடி நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே நீ என்றும் சொர்க்கமே ஆண் : கடலிங்க தேடும் கரை நீ தானடி இரவினை பிரியும் தினம்தான் நானடி நெஞ்சில் சொன்னதே நீ எந்தன் சொந்தமே அருகில் இருந்தால் நீ என்றும் சொர்க்கமே நீ என்றும் சொர்க்கமே ஆண் : கடலிங்க தேடும் கரை நீ தானடி இரவினை பிரியும் தினம்தான் நானடி ஹம்மிங் : ………… ஆண் : என்ன இந்த மாற்றமோ எனக்குதான் தெரியாது தாரகையும் நீயடி கண்மணி கண்ணுதான் காந்தமோ என்னையும் இழுக்காதே ஓரே ஒரு வார்த்தையும்தான் வாழ்கையோ ஆண் : என்ன இன்னும் வேணும் கொஞ்ச நேரம் போதுமே காதலிக்க தானே தோழி நீ கூடவே தோழி நீ கூடவே ஆண் : கடலிங்க தேடும் கரை நீ தானடி இரவினை பிரியும் தினம்தான் நானடி ஆண் : …………………………. ஆண் : பூங்காற்று சொன்னது வண்டுதான் கேட்காது உன்னைவிட ஏற்றதும்தான் இல்லையே உன்னத்தேடி அலையறேன் வாழ்கையும் ரசிக்கிறேன் கண்ண கட்டி நானும்தான் சிரிக்கிறேன் ஆண் : கொஞ்ச என்ன தானே நீ மட்டும் பாக்கணும் வெட்கம் தெரியாமல் நீ மட்டும் சிரிக்கணும் நீ மட்டும் சிரிக்கணும் ஆண் : கடலிங்க தேடும் கரை நீ தானடி இரவினை பிரியும் தினம்தான் நானடி