← Back

Vasamey Uyirey Song Lyrics

Singer : Uday Prakash Music by : A Praveen Kumar Lyrics by : Babu Christian Male : Hooo…aaa…aaa…aa Male : Vasamae uyire Tholaivil yengum magalae Varamae vanamae Kanavil undhan mugamae Male : Manadhae malarae Kaatril veesum manamae Unarvae ulagae Tholil sumandhen unaiyae Male : Irulil thedi alaigiren Thottrum naanum azhugiren Nijathai katta ninaikkiren Unakkul naanum marakkkiren Male : En kanagl kondu Unnai paartha pinbu Karainthu naanum pogiren Unnai kanda pinbu Endhan nenjam indru Udainthu nanum pogiren Male : Vasamae vasamae vasamae Male : Vasamae en vasamae Varamae un vaazhkaiyae Manadhae en maatramae Unarvae en ulagamae Male : Aarariroo thaarariroo Male : Vasamae uyire Tholaivil yengum magalae Varamae vanamae Kanavil undhan mugamae
பாடகர் : உதய் பிரகாஷ் இசை அமைப்பாளர் : ஏ. பிரவீன் குமார் பாடல் ஆசிரியர் : பாபு கிறிஸ்டின் ஆண் : ஹோ…ஆஅ ..ஆஅ.. ஆண் : வசமே உயிரே தொலைவில் ஏங்கும் மகளே வரமே வனமே கனவில் உந்தன் முகமே ஆண் : மனதே மலரே காற்றில் வீசும் மணமே உணர்வே உலகே தோளில் சுமந்தேன் உனையே ஆண் : இருளில் தேடி அலைகிறேன் தோற்றும் நானும் அழுகிறேன் நிஜத்தை காட்ட நினைக்கிறேன் உனக்குள் நானும் மறக்கிறேன் ஆண் : என் கண்கள் கொண்டு உன்னை பார்த்த பின்பு கரைந்து நானும் போகிறேன் உன்னை கண்ட பின்பு எந்தன் நெஞ்சம் இன்று உடைந்து நானும் போகிறேன் ஆண் : வசமே வசமே வசமே ஆண் : வசமே என் வாசமே வரமே என் வாழ்க்கையே மனதே என் மாற்றமே உணர்வே என் உலகமே ஆண் : ஆராரிரோ தாராரிரோ ஆண் : வசமே உயிரே தொலைவில் ஏங்கும் மகளே வரமே வனமே கனவில் உந்தன் முகமே