← Back

Kaadamutta Song Lyrics

Singer : Anal Akash Music by : Jai Male : Vatta vatta Haan vatta nila Hmm paththu pura Haan patchai pura Male : Vatta vatta paaraiyila Vatta nila vandhathada Paththu pura mathiyila Patchai pura meiyuthada Male : Rettai jada potta ponna Pitchi thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum Male : Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta Male : Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa Male : Vatta vatta paaraiyila Vatta nila vandhathada Paththu pura mathiyila Patchai pura meiyuthada Male : Oh kaatukulla kedantha Maatukaaran pola Mella mella thaan maathi mudichen Vellaikaaran pola Oottu veetil irundha ottadaiya pola Thottu thottu nee katti mudicha Pattu kunjam pola Male : Anju viral thotta sugamae Nenjukuzhi kulla kedakku Mitcha baagam thottu mudicha Utcham thaan di enakku Male : Seeni podi pola siricha Siththam raththam katti kedakku Naalaikku enna thittam unakku Solli podi enakku Male : Theeya vecha kozhuthi nenja kadathi Sooriyana minjuputta enna solla Male : Hey kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta Male : Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa Male : Vatta vatta paaraiyila Vatta nila vandhathada Paththu pura mathiyila Patchai pura meiyuthada Male : Rettai jada potta ponna Pitchi thinna echi oorum Nei kudathil erumbu pola Mei kudathil manasu yerum Male : Kaadamutta Hey kaadamutta Un kannu rendum kaadamutta Kaathirukken vaadi kitta Male : Kaadamutta Hey kaadamutta Naan kaathirukken Vaadi kitta vaa Male : Vatta vatta vatta nila Paththu pura patchai pura….aa…..
பாடகர் : அனல் ஆகாஷ் இசை அமைப்பாளர் : ஜெய் ஆண் : வட்ட வட்ட ஆ வட்ட நிலா ம் பத்து புறா ஆ பச்ச புறா ஆண் : வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும் ஆண் : காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா ஆண் : ஓ காட்டுகுள்ள கெடந்த மாட்டுக்காரன் போல மெல்ல மெல்ல தான் மாத்தி முடிச்சேன் வெள்ளகாரன் போல ஓட்டு வீட்டில் இருந்தா ஒட்டடைய போல தொட்டு தொட்டு நீ கட்டி முடிச்ச பட்டு குஞ்சம் போல ஆண் : அஞ்சு வெரல் தொட்ட சுகமே நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு மிச்ச பாகம் தொட்டு முடிச்சா உச்சம் தான் டீ எனக்கு ஆண் : சீனி பொடி போல சிரிச்சா சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு நாளைக்கு என்ன திட்டம் உனக்கு சொல்லி போடி எனக்கு ஆண் : தீய வெச்சா கொழுத்தி நெஞ்ச கடத்தி சூரியன மிஞ்சுபுட்ட என்ன சொல்ல ஆண் : ஹேய் காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட பாறையில வட்ட நிலா வந்ததடா பத்து புறா மத்தியில பச்ச புறா மேயுதடா ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண பிச்சு தின்ன எச்சி ஊறும் நெய் குடத்தில் எறும்பு போல மெய் குடத்தில் மனசு ஏறும் ஆண் : காட முட்ட ஹேய் காட முட்ட உன் கண்ணு ரெண்டும் காட முட்ட காத்திருக்கேன் வாடி கிட்ட ஆண் : காட முட்ட ஹேய் காட முட்ட நான் காத்திருக்கேன் வாடி கிட்ட வா ஆண் : வட்ட வட்ட வட்ட நிலா பத்து புறா பச்ச புறா….