← Back

Vaan Meedhile En Ullam Song Lyrics

Singers : Kalyani Menon and Malaysia Vasudevan Music by : Malaysia Vasudevan Male : Vaan meedhilae en ullam thaan Engengoo thaan selludhae Vaan meedhilae en ullam thaan Engengoo thaan selludhae Female : Vandhaadudhae ponn vannangal Vandhaadudhae ponn vannangal Vaa vendrathae en kaadhal yaekkam Male : Vaan meedhilae en ullam thaan Engengoo thaan selludhae Male : Vaan meedhilae …ae….ae…ae… Male : {Vaadai kaatril aalabanai Enaithaan thaedudhae Sugam thaan koodudhae} (2) Female : Vaadum maeni poovaanadhu Vaasam thaanududhae Manam neeraadudhae Inbam thaanodudhae Male : Vaasam veesum podhilae Valarum inbam alaimodhudhae Female : Vaan meedhilae en ullam thaan Engnengoo thaan selludhae…ae…. Male : Vaan meedhilae …ae….ae…ae… Female : ………………………. Male : …………………………… Female : {Aasai nenjil boopaalangal Ezhil poovaanangal Malar poovaaralgal} (2) Male : Aadum neram en inbangal Aasai un kannangal Adhil en ennangal Aadum pon vannnagal Female : Naesam ennum panjanai Dhinamum sugamum pera podumae Male : Vaan meedhilae en ullam thaan Engengoo thaan selludhae Both : Hmm hmm mmm hmmm mm mm Hmm mm mm hmm mm mm
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன் ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான் எங்கெங்கோதான் செல்லுதே வான் மீதிலே என் உள்ளம்தான் எங்கெங்கோதான் செல்லுதே பெண் : வந்தாடுதே பொன் வண்ணங்கள் வந்தாடுதே பொன் வண்ணங்கள் வாவென்றதே என் காதல் ஏக்கம் ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான் எங்கெங்கோதான் செல்லுதே ஆண் : வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ…. ஆண் : {வாடைக்காற்றில் ஆலாபனை எனைத்தான் தேடுதே சுகம்தான் கூடுதே} (2) பெண் : வாடும் மேனி பூவானது வாசம் தானாடுதே மனம் நீராடுதே இன்பம் தானோடுதே… ஆண் : வாசம் வீசும் போதிலே வளரும் இன்பம் அலைமோதுதே பெண் : வான் மீதிலே என் உள்ளம்தான் எங்கெங்கோதான் செல்லுதே….ஏ…. ஆண் : வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ…. பெண் : ……………………… ஆண் : ………………………. பெண் : {ஆசை நெஞ்சில் பூபாளங்கள் எழில் பூவானங்கள் மலர் பூவாறல்கள்} (2) ஆண் : ஆடும் நேரம் என் இன்பங்கள் ஆசை உன் கன்னங்கள் அதில் என் எண்ணங்கள் ஆடும் பொன் வன்ணங்கள் பெண் : நேசம் என்னும் பஞ்சணை தினமும் சுகமும் பெற போடுமே…. ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான் எங்கெங்கோ தான் செல்லுதே….. இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்