← Back

Thangam Pongum Meni Song Lyrics

Thangam Pongum Meni Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by R. Balasaraswathy and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : R. Balasaraswathy Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Hoo o o o o hoo o o Female : Thangam pongum maeni Undhan sondham ini Thaarani kaanadha thaenaaru kaanbom Thangam Female : Kaaviyakalai pesum maadhu varum bodhu Varum bodhu varum bodhu Inbaloga ennang koori ezhil migum Singaara sangeetha suvai tharum valamighu Kaaviyakalai pesum maadhu varum bodhu Maruppavar kedaiyaadhu Female : Maamalar mullai malarndhadhu polae Maamalar mullai malarndhadhu polae Magizhndhu unnai naadum annam Koorum vannam kaelaai Tharani kaanaadha thaenaaru kaanbom Thaenaaru kaanbom..thaenaaru akanboo Thangam Female : Maandhalir manam veesum solai Haa…aa….aaa…haa…aa.. Maandhalir manam veesum solai Andhi maalai…andhi maalai Namakkoru sugavelai inithidum thirunaalae Namakkoru sugavelai inithidum thirunaalae Female : Aasaiyin ellai arindhavar illai Aasaiyin ellai arindhavar illai Arivom naanum neeyum Thaenum paalum saerum vannam Tharani kaanaadha thaenaaru kaanbom Thangam ..haaa…aaa.. Thangam ..haaa…aaa.. Thangam ..haaa…aaa..haa…aa….aa.. Thangam pongum maeni Undhan sondham ini Thaarani kaanadha thaenaaru kaanbom Thangam…..
பாடகி : ஆர். பாலசரஸ்வதி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : தங்கம் பொங்கும் மேனி உந்தன் சொந்தம் இனி தாரணி காணாத தேனாறு காண்போம் தங்கம் …. பெண் : காவியக்கலை பேசும் மாது வரும்போது வரும்போது…வரும்போது… இன்பலோக எண்ணங் கூறி எழில் மிகும் சிங்கார சங்கீத சுவை தரும் வளமிகு காவியக்கலை பேசும் மாது வரும்போது மறுப்பவர் கிடையாது….. பெண் : மாமலர் முல்லை மலர்ந்தது போலே மாமலர் முல்லை மலர்ந்தது போலே மகிழ்ந்து உன்னை நாடும் அன்னம் கூறும் வண்ணம் கேளாய் தாரணி காணாத தேனாறு காண்போம் தேனாறு காண்போம்….தேனாறு காண்போம். தங்கம் பெண் : மாந்தளிர் மணம் வீசும் சோலை ஹா…..ஆஆ..ஆஅ..ஹா…ஆஅ மாந்தளிர் மணம் வீசும் சோலை அந்திமாலை …..அந்திமாலை நமக்கொரு சுகவேளை இனித்திடும் திருநாளே….. நமக்கொரு சுகவேளை இனித்திடும் திருநாளே….. பெண் : ஆசையின் எல்லை அறிந்தவர் இல்லை ஆசையின் எல்லை அறிந்தவர் இல்லை அறிவோம் நானும் நீயும் தேனும் பாலும் சேரும் வண்ணம் தாரணி காணாத தேனாறு காண்போம்….. தங்கம்…ஹா…ஆஆ தங்கம்…ஹா…ஆஆ தங்கம் …ஹா…ஆஆ ஹா…ஆஆ ஹா…ஆஆ ஹா…ஆஆ ஹா…ஆஆ ஹா…ஆஆ தங்கம் பொங்கும் மேனி உந்தன் சொந்தம் இனி தாரணி காணாத தேனாறு காண்போம் தங்கம் ….