← Back

Konjam Chellama Song Lyrics

Singer : Shaan Music by : Ilayaraja Lyrics by : Pa.Vijay Male : Konjam chellamma I love you sollamma Konjam chellamma I love you sollamma Mella mellamma I miss you sollamma Male : Raja kaiya vacha Wrong aaguma yemma Kekkum satham ellaam Song aaguma yemma Male : Istam pola kaadhal solli Alli unna nenjil vacha Konjum manasu Male : Konjam chellamma I love you sollamma Mella mellamma I miss you sollamma.haan ..aaa Male : Konjam idam thaa Un nenjathukulla Andha nodi naan Vinvili mela Innum innum alagaa Imsa pannathae nee Unnoda kaadhala sollu Ennoda raani Sattru munbu maiyam konda Kaadhal puyal Thattudhamma nenju tharaiyil Female : Konjam chellamma I love you sollavaa Mella mellamma I miss you sollavaa Female : Konjam chellamma I love you sollavaa Mella mellamma I miss you sollavaa Female : Enna senja nee thaan Mun pol naanum illa Unmai sonna un pol Yarum ingae illai Kaadhal enum roja vandhu Nera vandhu kai puduchu Kai kulukkudhu Female : Konjam chellamma I love you sollavaa Mella mellamma I miss you sollavaa Female : Konjam chellamma I love you sollavaa Mella mellamma I miss you sollavaa.. Haa..aaa..heyyy..ohoo Haa..aaa..heyyy..ohoo
ஷான் இளையராஜா பா. விஜய் ஆண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லம்மா கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லம்மா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லம்மா ஆண் : ராஜா கைய வெச்சா ராங் ஆகுமா எம்மா கேக்கும் சத்தம் எல்லாம் சாங் ஆகுமா எம்மா ஆண் : இஷ்டம் போல காதல் சொல்லி அள்ளி உன் நெஞ்சில் வெச்சா கொஞ்சும் மனசு ஆண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லம்மா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லம்மா ..ஹான் ..ஆஅ.. ஆண் : கொஞ்சம் இடம் தா உன் நெஞ்சத்துக்குள்ள அந்த நொடி நான் விண்விளி மேலே இன்னும் இன்னும் அழகா இம்ச பண்ணாத நீ உன்னோட காதல சொல்லு என்னோட ராணி சற்று முன்பு மையம் கொண்ட காதல் புயல் தட்டுதம்மா நெஞ்சு திரையில் பெண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லவா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லவா பெண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லவா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லவா பெண் : என்ன செஞ்ச நீ முன் போல நானும் இல்ல உண்மை சொன்னா உன்போல் யாரும் இங்க இல்லை காதல் எனும் ரோஜா வந்து நேரா வந்து கை புடிச்சு கை குலுக்குது பெண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லவா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லவா பெண் : கொஞ்சம் செல்லம்மா ஐ லவ் யூ சொல்லவா மெள்ள மெள்ளமா மிஸ் யூ சொல்லவா ஹா…ஆஅ…ஹே ஓஹோ ஹா…ஆஅ…ஹே ஓஹோ