← Back

The Devil’s Fury – Gumma Banda Gumma Song Lyrics

Singers : Anup Bhandari, Deepak Blue, Harshika Devanath and B. Ajaneesh Loknath Music by : B. Ajaneesh Loknath Lyrics by : Palani Bharathi and Ve.Madhan kumar Female : Kaaththukkaruppu thuraththum iruttu Minnal veesum vaalai eduththu Saththam indri sooran varuvaan Vettai aada seeri varuvaan Chorus : Gumma banda gumma gumma ..(16) Male : Niththam sottrai oottum bodhu Arakkan varuvaan entraal amma Chorus : Gumma banda gumma gumma ..(3) Male : Vettaikkaarar ellaam maayai Garjikkiradho kaattin simma Chorus : Gumma banda gumma gumma ..(6) Male : Porkkaalam valuppera eetti Thunindhidu vaalinai theetti Azhiththidu padaigalai kootti Poraadu poraaduvom The devil’s fury – G
பாடகர்கள் : அனுப்பு பண்டாரி , தீபக் ப்ளூ, ஹர்ஷிகாதேவநாத் மற்றும் பி. அஜனேஷ் லோக்நாத் இசை அமைப்பாளர் : பி. அஜனேஷ் லோக்நாத் பாடல் ஆசிரியர் : பழனி பாரதி மற்றும் வே. மதன் குமார் பெண் : காத்துக்கருப்பு துரத்தும் இருட்டு மின்னல் வீசும் வாளை எடுத்து சத்தம் இன்றி சூரன் வருவான் வேட்டை ஆட சீறி வருவான் குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(16) ஆண் : நித்தம் சோற்றை ஊட்டும் போது அரக்கன் வருவான் என்றாள் அம்மா குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(2) ஆண் : வேட்டைக்காரர் எல்லாம் மாயை கர்ஜிக்கிறதோ காட்டின் சிம்மா குழு : கும்மா பந்தா கும்மா கும்மா ..(6) ஆண் : போர்க்காலம் வலுப்பெற ஈட்டி துணிந்திடு வாளினை தீட்டி அழித்திடு படைகளை கூட்டி போராடு போராடுவோம்