← Back

Santhana Poigaiyil Song Lyrics

Santhana Poigaiyil Song Lyrics is the track from Thangarathinam Tamil Film– 1960, Starring S. S. Rajendran, K. A. Thangavelu, Prem Nazeer, V. K. Ramasamy, C. K. Nagesh, V. Nagaiah, C. R. Vijayakumari and M. N. Rajam. This song was sung by C. S. Jayaraman and the music was composed by K. V. Mahadevan. Lyrics works are penned by K. S. Krishnamoorthy. Singer : C. S. Jayaraman Music Director : K. V. Mahadevan Lyricist : K. S. Krishnamoorthy Male : Sandhana podhigaiyin Thendral ennum pennaal…aaa..aa… Sandhana podhigaiyin Thendral ennum pennaal Sandhana podhigaiyin Thendral ennum pennaal Vandhu vandhu mayakki Vindhaigal seigiraal Vandhu vandhu mayakki Vindhaigal seigiraal Sandhana podhigaiyin Thendral ennum pennaal Male : Sondhamudanae ennai Thottu thottu pesuraal Sondhamudanae ennai Thottu thottu pesuraal Sondhamudanae ennai Thottu thottu pesuraal Tamil thooya manam sumandhu Thodarchiyaaga veesugiraal Male : Sandhana podhigaiyin Thendral ennum pennaal…aaa..aa… Vandhu vandhu mayakki Vindhaigal seigiraal Sandhana podhigaiyin Thendral ennum pennaal Male : Alli kodiyaaludan Mmm mmmm mmmm Alli kodiyaaludan Azhagu nadam aaduraal Alli kodiyaaludan Azhagu nadam aaduraal Aruvi anangudanae Aaloolam paaduraal Aruvi anangudanae Aaloolam paaduraal Male : Mullai kodiyaal mugathai Muthamittu ooduraal Mullai kodiyaal mugathai Muthamittu ooduraal Mullai kodiyaal mugathai Muthamittu ooduraal Moovendharkkum selvi endra Muraiyai kondu naaduraal Moovendharkkum selvi endra Muraiyai kondu naaduraal Muraiyai kondu naaduraal Chera chola paandiyaraam moovendharkkum Selvi endra muraiyai kondu naaduraal Male : Sandhana podhigaiyin Thendral ennum pennaal…aaa..aa… Vandhu vandhu mayakki Vindhaigal seigiraal Sandhana podhigaiyin Thendral ennum pennaal
பாடகர் : எஸ். எஸ். ராஜேந்திரன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கே. எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆண் : சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள்…ஆஆ சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள் வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள் சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் ஆண் : சொந்தமுடனே என்னை தொட்டுத் தொட்டு பேசுறாள் சொந்தமுடனே என்னை தொட்டுத் தொட்டு பேசுறாள் சொந்தமுடனே என்னை தொட்டுத் தொட்டு பேசுறாள் தமிழ் தூய மணம் சுமந்து தொடர்ச்சியாக வீசுகிறாள்…… ஆண் : சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள் சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் ஆண் : அல்லிக் கொடியாளுடன் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் அல்லிக் கொடியாளுடன் அழகு நடம் ஆடுறாள் அல்லிக் கொடியாளுடன் அழகு நடம் ஆடுறாள் அருவி அணங்குடனே ஆலோலம் பாடுறாள் அருவி அணங்குடனே ஆலோலம் பாடுறாள் ஆண் : முல்லைக் கொடியால் முகத்தை முத்தமிட்டு ஓடுறாள் முல்லைக் கொடியால் முகத்தை முத்தமிட்டு ஓடுறாள் முல்லைக் கொடியால் முகத்தை முத்தமிட்டு ஓடுறாள் மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள் மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள் முறையைக் கொண்டு நாடுறாள் சேர சோழ பாண்டியராம் மூவேந்தர்க்கும் செல்வி என்ற முறையைக் கொண்டு நாடுறாள் ஆண் : சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள் வந்து வந்து மயக்கி விந்தைகள் செய்கிறாள் சந்தனப் பொதிகையின் தென்றலெனும் பெண்ணாள்